சுக்கிரன் பெயர்ச்சியால் ஜாக்பாட் பெறும் 3 ராசியினர்! உங்களது ராசி இருக்குதா?

Horoscope Astrology
By Manchu Oct 30, 2026 09:05 AM GMT
Report

சுக்கிரன் பெயர்ச்சியால் நவம்பர் மாதம் அதிர்ஷ்டத்தினை பெறும் மூன்று ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சுக்கிரன் பெயர்ச்சி

ஜோதிடத்தில் சுக்கிரன் செல்வம், ஆடம்பரம், உறவுகள், செழிப்பு, அழகு இவற்றிற்கு அதிபதியாக கருதப்படும் நிலையில், வரும் நவம்பர் 22ம் தேதி சுக்கிரன் துலாம் ராசிக்குள் நுழைய உள்ளார்.

துலாம் ராசியின் அதிபதியாக சுக்கிரன் என்பதால் இந்த ராசி மாற்றமானது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது.

29 ஆண்டுகளுக்குப் பின் நிகழும் சனி பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!

29 ஆண்டுகளுக்குப் பின் நிகழும் சனி பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!

சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் பிரவேசிப்பதால், அனைத்து நிகழ்வுகளும் சாதகமாகவே இருக்கும்.

நிதி நிலையிலும் மாற்றங்கள், வணிகம், வருமானம், வேலை இவற்றிலும் புதிய வாய்ப்புகள் ஏற்பட இருக்கின்றது. ஆனால் இந்த மாற்றத்தினை பெறும் 3 ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

சுக்கிரன் பெயர்ச்சியால் ஜாக்பாட் பெறும் 3 ராசியினர்! உங்களது ராசி இருக்குதா? | Sukra Peyarchi 3 Zodiac Very Lucky And Jackpot

மேஷம்

மேஷ ராசியினருக்கு சுக்கிரன் துலாம் ராசியில் இருப்பதால் அலுவலகத்தில் மேற்கொள்ளும் முயற்சிகள் சிறந்த பலன்களை தர வாய்ப்புள்ளது.

இக்காலக்கட்டத்தில் அதிகமான லாபத்தினை அடைவதுடன், கடனாக கொடுக்கப்பட்ட பணம் திரும்பவும் கிடைக்குமாம்.

சிம்ம ராசிக்குள் நுழையும் செவ்வாய்: நவம்பர் 12 முதல் சவால்களைச் சந்திக்கப்போகும் ராசிகள்!

சிம்ம ராசிக்குள் நுழையும் செவ்வாய்: நவம்பர் 12 முதல் சவால்களைச் சந்திக்கப்போகும் ராசிகள்!

தொழிலபதிகள் மற்றும் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் நல்லதொரு பலன் கிடைப்பதுடன், மேலதிகாரிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்குமாம்.

பதவி மற்றும் சம்பள உயர்வு போன்ற நன்மைகள் கிடைப்பதுடன், மற்றவர்களின் அன்பையும், கவனத்தையும் எளிதில் ஈர்க்கவும் செய்வார்கள்.

சுக்கிரன் பெயர்ச்சியால் ஜாக்பாட் பெறும் 3 ராசியினர்! உங்களது ராசி இருக்குதா? | Sukra Peyarchi 3 Zodiac Very Lucky And Jackpot

கன்னி

கன்னி ராசியினருக்கு இந்த சுக்கிரன் பெயர்ச்சியால் நிதி மற்றும் சேமிப்பு மற்றும் குடும்ப விவகாரம் தொடர்புடையதாக இருக்கின்றது.

இவ்வாறு ராசி மாற்றத்தினால் தொழில் முன்னேற்றத்திற்கு பல வாய்ப்புகள் தேடிவருவதுடன், கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்களையும் எதிர்பார்க்க முடியும்.

கடனாக கொடுக்கப்பட்ட பணம் திரும்ப கிடைப்பதால், நிதி நிலைமை அதிகரிக்கும். உடல்நலமும் சீராக இருப்பதுடன், புதிய செயல்களில் உற்சாகத்துடன் பங்கேற்பீர்கள். குறித்த காலத்தில் நீங்கள் செய்யும் அனைத்து திட்டங்களும் வெற்றியை பெறும்.

சுக்கிரன் பெயர்ச்சியால் ஜாக்பாட் பெறும் 3 ராசியினர்! உங்களது ராசி இருக்குதா? | Sukra Peyarchi 3 Zodiac Very Lucky And Jackpot

மகரம்

மகர ராசியினருக்கு சுக்கிரன் துலாம் ராசியில் சஞ்சரிப்பதால், தொழில் மற்றும் வேலை வளர்ச்சிகான வாய்ப்புகளும் கிடைக்குமாம்.

இந்த காலத்தில் சிறப்பான நன்மையை பெறவும் செய்வீர்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் முடிவிற்கும் வரும். 

வேலையில் இருப்பவர்களுக்கு பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைக்குமாம். வியாபாரிகள் கடின உழைப்பு, முயற்சி இவற்றினால் புதிய உயரத்திற்கு செல்ல வாய்ப்புண்டு.

தங்களது குடும்பத்துடன் நேரத்தினை செலவிடவும், புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்பும் கிடைக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்குமாம்.

சுக்கிரன் பெயர்ச்சியால் ஜாக்பாட் பெறும் 3 ராசியினர்! உங்களது ராசி இருக்குதா? | Sukra Peyarchi 3 Zodiac Very Lucky And Jackpot

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).            

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
நன்றி நவிலல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US