சூரியன்–புதன் சேர்க்கையால் உருவாகும் புதாதித்ய யோகம்: யாருக்கு அதிர்ஷ்டம்?

Horoscope Astrology Hinduism
By Vinoja Oct 29, 2026 10:24 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றி, மற்ற கிரகங்களுடன் இணைந்து பல்வேறு யோகங்களை உருவாக்குகின்றன.

இவ்வாறு நடைபெறும் கிரக மாற்ங்களும் அதனால் உருவாகும் அரிய யோகங்களும் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என்று தொன்று தொட்டு நம்ப்பட்டு வருகின்றது.

சூரியன்–புதன் சேர்க்கையால் உருவாகும் புதாதித்ய யோகம்: யாருக்கு அதிர்ஷ்டம்? | Sun Mercury Conjunction On November Who Gets Luck

அந்த வகையில், நவம்பர் 4, 2026 அன்று விருச்சிக ராசியில் சூரியனும் புதனும் இணைந்து புதாதித்ய யோகத்தை உருவாக்குகின்றன. கிரகங்களின் அதிபதியான சூரியனும், இளவரசனாகக் கருதப்படும் புதனும் இணைவது ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அதிலும் புதன் வக்ர கதியில் இருக்கும்போது இந்த சேர்க்கை நிகழ்வது கூடுதல் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. இந்த யோகம் அனைத்து ராசிக்காரர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த ராசிகள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இந்த 3 எண்களில் பிறந்தவரா நீங்க? உங்க வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் பழக்கங்கள் என்ன தெரியுமா?

இந்த 3 எண்களில் பிறந்தவரா நீங்க? உங்க வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் பழக்கங்கள் என்ன தெரியுமா?

மேஷம்

சூரியன்–புதன் சேர்க்கையால் உருவாகும் புதாதித்ய யோகம்: யாருக்கு அதிர்ஷ்டம்? | Sun Mercury Conjunction On November Who Gets Luck

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் எதிர்பாராத நன்மைகளை அளிக்கும். வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் வெற்றி பெறுவதுடன், நீண்டகாலப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

பணியிடத்தில் உயர் பதவிகளை அடையவும், வியாபாரத்தில் அதிக லாபம் ஈட்டவும், புதிய ஒப்பந்தங்களைப் பெறவும் வாய்ப்புகள் உருவாகும். நிதி நிலை மேம்படுவதுடன், ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்

சூரியன்–புதன் சேர்க்கையால் உருவாகும் புதாதித்ய யோகம்: யாருக்கு அதிர்ஷ்டம்? | Sun Mercury Conjunction On November Who Gets Luck

சிம்ம ராசியின் அதிபதியான சூரியன், புதனுடன் இணைவது இவர்களுக்குச் சாதகமான பலன்களைத் தரும். பொருளாதார நிலை மேம்படுவதுடன், தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவதுடன், புதிய வாகனம் அல்லது சொத்து வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். ஆரோக்கியம் வெற்றிகளுக்குத் துணையாக இருக்கும்.

விருச்சிகம்

சூரியன்–புதன் சேர்க்கையால் உருவாகும் புதாதித்ய யோகம்: யாருக்கு அதிர்ஷ்டம்? | Sun Mercury Conjunction On November Who Gets Luck

விருச்சிக ராசியில் இந்த இரு கிரகங்களும் இணைவது நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும். நீண்டகால நிதிப் பிரச்சினைகள் முடிவுக்கு வருவதுடன், பல ஆசைகளும் நிறைவேறும்.

திருமண வாழ்க்கையில் அன்பும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைக்கு ஆச்சரியப் பரிசுகளை வழங்கி மகிழ்வீர்கள்.

உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதுடன், குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடலாம். வியாபாரிகளுக்கும் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

மகரம்

சூரியன்–புதன் சேர்க்கையால் உருவாகும் புதாதித்ய யோகம்: யாருக்கு அதிர்ஷ்டம்? | Sun Mercury Conjunction On November Who Gets Luck

மகம் நட்சத்திரத்தில் நுழையும் குரு பகவான்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 3 ராசிகள்!

மகம் நட்சத்திரத்தில் நுழையும் குரு பகவான்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 3 ராசிகள்!

இந்த கிரகச் சேர்க்கை மகர ராசிக்காரர்களுக்குப் பல நன்மைகளைத் தரும். பொருளாதார நிலை மேம்படுவதுடன், வெளிநாட்டுத் தொடர்புகள் மற்றும் பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்பு காணப்படுகின்றது. 

திருமணமாகாதவர்களுக்குப் பொருத்தமான வரன் அமைய வாய்ப்புள்ளது. மேலதிகாரிகளுடன் நல்ல உறவு உருவாகும்.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு கிடைப்பதால், பல்வேறு இலக்குகளை வெற்றிகரமாக அடைய முடியும்.  குறிப்பாக நிதி நிலையில் பெரியளவில் ஏற்றம் உண்டாகும். 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).                  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
நன்றி நவிலல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US