40 வயதை தொட்டும் இன்றும் பழைய லுக் மாறாத சீரியல் நடிகை! வைரலாகும் புகைப்படங்கள்
நாற்பது வயது தொட்டும் இன்றும் இளமை மாறாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக செல்லும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியல் ஆரம்பத்திலிருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் இயக்குநர், அண்ணா - தம்பிகளுக்கிடையில் இருக்கும் அழகான உறவை ரசிகர்களுக்கு அழகாக எடுத்து கூறி வருகிறார்.
மேலும் தற்போது சிறிய வாக்குவாதம் காரணமாக குடும்பம் பிரிந்து காணப்படுகிறது. இதனால் நினைத்தவர்கள் எல்லாம் குடும்பத்தில் நுழைந்து கும்பி அடிக்கிறார்கள்.
தேவதையாய் ஜொலிக்கும் புகைப்படங்கள்
இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் சீரியலுடன் சேர்த்து சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இவரின் புகைப்படங்களுக்கு இன்ஸ்டாகிராமில் பஞ்சமே இருக்காது.
அந்த வகையில் வெள்றை நிற சேலை அணிந்து கலக்கலான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள்,“ அழகிற்கே அழகு சேர்க்கும் அழகி” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.