துளியும் மேக்கப் இல்லாமல் இருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் தனமா? குழம்பி போன ரசிகர்கள்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா தனுஸ் துளியும் மேக்கப் இல்லாமல் சேலையில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பரபரப்பான தருணங்கள்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தொடர்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியலில் துவக்கத்திலிருந்து இன்று வரை குடும்பத்தில் நடக்கும் அத்தனை பிரச்சினைகளையும் அழகாக சமூகத்திற்கு எடுத்து காட்டி வருகிறது.
அந்த வகையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருக்கும் நான்கு சகோதரர்களும் சேர்ந்து மூன்று குடும்பமாக பிரிந்துள்ளார்கள்.
இதற்கு ஐஸ்வர்யாவும், கண்ணனும் தான் காரணம் எனவும் ரசிகர்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.
துளியும் மேக்கப் இல்லாமல் தனத்தின் புகைப்படம் இதோ
இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தினமும் இல்லாவிட்டாலும் வாரத்திற்கு இரண்டு மூன்று தடவைகள் சரி இது போன்ற போஸ்ட்கள் வெளிவருகிறது.
அந்த வகையில் துளியும் மேக்கப் இல்லாமல் சேலையில் இருக்கும் புகைப்படமொன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்க்கும் போது தனத்தின் வயது நாட்பதை தாண்டிருக்கும் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.