அர்ணவை ஷோவில் வறுத்தெடுத்த பிரியங்கா! காத்தாய் பரவும் வீடியோக்காட்சி
ஸ்டார்ட் மியூசிக் சீசன் 4ல் அர்ணவ்வை பிரியங்கா அவர்கள் வைத்து பங்கமாய் கலாய்த்துள்ளார்.
ஸ்டார் மியூசிக் சீசன் 4
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் ஸ்டார் மியூசிக் சீசன் 4.
இந்த சீசன் மற்றைய சீசன்களை விட மிகவும் பரபரப்பாகவும் உற்சாகமாகவும் சென்றுக் கொண்டிருக்கிறது.
மற்றைய சீசன்களை போல் இந்த சீசனையும் தொகுப்பாளினி பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரியங்காவின் நிகழ்ச்சி என்றாலே அதற்கு ஒரு ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகிறார்கள்.
அர்ணவை பங்கமாய் கலாய்த்த பிரியங்கா
இந்த நிலையில் இந்த வாரம் இரண்டு காதலிகளும் ஒரு காதலனும் இருக்கும் வகையில் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக கலந்து கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து இதில் அர்ணவ் அவருடைய சீரியல் துனையுடன் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது அர்ணவ் விளையாடிய விளையாட்டு விதிமுறைக்கு முரணானது என்றும் இதனால் அவர்களுக்கு புள்ளி இல்லையென்றும் தொகுப்பாளினி பிரியங்கா அர்ணவை பங்கமாய் கலாய்த்துள்ளார்.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.