காதல் ஜோடிகளை பங்கமாய் கலாய்த்த பிரியங்கா! சிரிப்பை அடக்க முடியாமல் தடுமாறிய ரசிகர்கள்
சின்னத்திரை பிரபலங்கள் பங்கமாய் கலாய்த்த பிரியங்காவின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஸ்டார் மியூசிக் சீசன் 4
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் ஸ்டார் மியூசிக் சீசன் 4.
இந்த சீசன் மற்றைய சீசன்களை விட மிகவும் பரபரப்பாகவும் உற்சாகமாகவும் சென்றுக் கொண்டிருக்கிறது.
மற்றைய சீசன்களை போல் இந்த சீசனையும் தொகுப்பாளினி பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரியங்காவின் நிகழ்ச்சி என்றாலே அதற்கு ஒரு ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகிறார்கள்.
பங்கமாய் கலாய் வாங்கிய பிரபலங்கள்
இந்த நிலையில் இந்த இந்த வாரம் காதல் ஜோடிகளின் சுற்றாக பார்க்கப்படுகின்றது.
இதனால் ரோமியோ - ஜீலியட், அம்பிகாபதி - அமராவதி , மும்தாஜ், ஷாஜகான் ஆகியோர்களின் வேடமீட்டு சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
அதில் ஒருவர், பாடல் போட்டி பங்கேற்று அசைவுக்கு அந்த குழுவிலுள்ள ஒருவர் பாடுவார்.
இந்த டாஸ்க்கில் பிரியங்கா சின்னத்திரை பிரபலங்களை பங்கமாக கலாய்த்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்க சிரித்து தள்ளியுள்ளார்கள்.