நத்தாரை சிறப்பிக்கும் தரப்பினருக்கு இம்முறை நத்தார் இல்லை! தவிக்கும் சில தருணங்கள்... வைரலாகும் வீடியோ
இலங்கையில் பட்டாசுகள் தயாரிக்கும் இடம் தொடர்பான சுவாரஸ்யமான உண்மைகளுடன் வீடியோ காட்சியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இலங்கையின் தலைநகரை அண்மித்தப் பகுதியில் பண்டிகை தினக் கொண்டாத்திற்காக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் சில வறுமை குடும்பத்திலுள்ள பெரியவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இலங்கையின் பொருளாதார பிரச்சினையால் போக்குவரத்து, பொருளாதாரம், கல்வி என பல்துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீர்கொழும்பு பகுதியில் பட்டாசுகள் மற்றும் சக்கரம் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.
இதன்செயன்முறை வீடியோ காட்சியொன்றை பதிவிட்டு, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்கள். இதனை பார்க்கும் போது மக்களின் நெருக்கடி நிலைமை அப்பட்டமாக வெளிவந்துள்ளது.
அந்தவகையில் பட்டாசு தயாரிப்புமுறை தொடர்பில் இன்னும் தெளிவாக கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.