ஒரே நாளில் 2 திருமணம் ! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் பிரம்மாண்ட ஏற்பாடு

Tamil Cinema Vijay Deverakonda Rashmika Mandanna Wedding Social Media
By Vinoja Feb 26, 2026 10:05 AM GMT
Vinoja

Vinoja

Report

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண விடயம் தான் சமீபகாரமான இணையத்தில் ட்ரெட்டிங்கில் இருக்கின்றது. இவர்களின் திருமணம் இன்று  உதய்பூரில் உள்ள பிரம்மாண்ட மாளிகையில் நடைபெறுகிறது. இதுகுறித்து சில தகவல்கள் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

ராஷ்மிகா - விஜய் திருமணம்

நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்தபோது காதலிக்க ஆரம்பித்தார்கள். அவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தார்கள்.

ஒரே நாளில் 2 திருமணம் ! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் பிரம்மாண்ட ஏற்பாடு | Vijay Deverakonda Rashmika Mandanna Wedding Twice

திருமணத்துக்கு பின் ராஷ்மிகா மந்தனா வாழப்போகும் வீடு இத்தனை கோடியா? வைரலாகும் புகைப்படங்கள்

திருமணத்துக்கு பின் ராஷ்மிகா மந்தனா வாழப்போகும் வீடு இத்தனை கோடியா? வைரலாகும் புகைப்படங்கள்

அதனையடுத்து அவர்களுக்கு கடந்த வருடத்தில் ஹைதராபாத்தில் எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. தொடர்ந்து பிப்ரவரி 26ஆம் திகதி  திருமணமானது உதய்பூரில் வைத்து நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. இரண்டு பேரும் சந்தோஷத்துடன் அதை உறுதி செய்யும் வகையில், திருமணத்துக்கு VIROSH திருமணம் என பெயர் வைத்திருந்தார்கள்.

இவர்களின் திருமணம் நடக்கும் மாளிகைக்கு ஒரு நாளைக்கு ரூ. 1 லட்சத்திற்கும் மேல் வாடகை என கூறப்படுகிறது.

ஒரே நாளில் 2 திருமணம் ! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் பிரம்மாண்ட ஏற்பாடு | Vijay Deverakonda Rashmika Mandanna Wedding Twice

சனிபகவானின் நட்சத்திர மாற்றம்: இந்த ராசிகளை 146 நாட்களுக்கு வாட்டபோகும் துன்பம்!

சனிபகவானின் நட்சத்திர மாற்றம்: இந்த ராசிகளை 146 நாட்களுக்கு வாட்டபோகும் துன்பம்!

மேலும் வெளிவந்த தகவலின் அடிப்படையில், விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஒரே நாளில் இரண்டு முறை திருமணம் செய்யவுள்ளனர். அதாவது ஒரே நாளில் 2 விதமான சடங்குகளுடன் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலையில் தெலுங்கு பாரம்பரியப்படியும், மாலையில் கொடவா பாரம்பரியப்படியும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பின், ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமண ரிசப்ஷன் வருகிற மார்ச் 4ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ஒரே நாளில் 2 திருமணம் ! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் பிரம்மாண்ட ஏற்பாடு | Vijay Deverakonda Rashmika Mandanna Wedding Twice

இது ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் நடைபெறும். இதில் சினிமா, அரசியல் பிரபலங்கள் பங்கேற்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இத்திருமணத்தில் கலந்துகொள்பவர்கள் மொபைல் ஃபோன் பயன்படுத்த வேண்டாம் என மணமக்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

ஒரே நாளில் 2 திருமணம் ! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் பிரம்மாண்ட ஏற்பாடு | Vijay Deverakonda Rashmika Mandanna Wedding Twice

ஹோலாஷ்டக காலம்: அடுத்த 8 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை!

ஹோலாஷ்டக காலம்: அடுத்த 8 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை!

தங்களது திருமணம் தொடர்பான புகைப்படங்களோ, வீடியோக்களோ மூன்றாவது நபர்கள் மூலம் லீக்காகிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக அந்த விதியை தங்களது திருமணத்தில் போட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US