வெள்ளை நிற ஆபிஷ் கவரில் கடனாளி பெயரை எழுதி வைத்தால் என்ன நடக்கும்?
வெள்ளை நிற ஆபிஷ் கவரில் கடனாளி பெயரை எழுதி வைத்தால் கடன் பிரச்சினை தீரும் என பிரபல ஜோதிடர் ஒருவர் கூறிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக அனைவரின் வீடுகளிலும் கடன் பிரச்சினை இருக்கும். அதனை சிலர் கூறிய திகதியில் அடைத்து விடுவார்கள். ஆனால் இது அனைவருக்கும் சாத்தியமாகாது.
கடனை அடைக்க முடியாமல் ஒழிந்து இருப்பவர்களையும் நாம் அக்கபக்கங்களில் பார்த்திருப்போம்.
அந்த வகையில் பிரபல ஜோதிடர் ஒருவர் பிரபல தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கிறார்.
கடன் வாங்கினால்.. பரிகாரம்,
அதில், “ ஜோதிடம் வேறு ராசிப்பலன்கள் வேறு, காலங்கள் செல்ல ராசிகளுக்கான பலன்கள் மாறுகின்றது.
மேலும் தற்போது இருக்கும் சந்ததியினர் யாரும் ராசிப்பலன்கள் பெரிதாக பார்ப்பதில்லை.
மாறாக ஒருவர் பணக்காரராக இருக்கிறார் என்றால் அவரின் இறை வழிபாடு மற்றும் ஆன்மீகம் வேறு மாதிரியாக இருக்கும்.
கடன் வாங்கிய ஒருவர் சரியாக செவ்வாய்கிழமை அன்று சரியாக மதியம் 1.15 மணிக்கு ஒரு வெள்ளை நிற ஆபிஷ் கவரை எடுத்து அதில் கடனில் ஒரு பங்கை போட்டு, அந்த கவரின் மேல் ரோஸ் நிற பேனையால் கடனாளியின் பெயரை எடுத்தி வைத்து விட வேண்டும்.
இந்த பரிகாரத்தால் கூடிய விரைவில் கடன் தொல்லை நீங்கும் ..” என கூறுகிறார்.
இது தொடர்பான மேலதிக விளக்கத்தை கீழுள்ள காணொளியில் பார்க்கவும்,
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |