இலங்கை மக்களின் வாழ்க்கை முறையை மார்க்கெட்டிங்காக மாற்றுவது தான் பிக்பாஸ்! ஆவேசத்தில் கொந்தளிக்கும் நடிகை
“இலங்கை மக்களின் வாழ்க்கை முறை மார்கட்டிங் செய்யும் ஒரு நிகழ்வு தான் பிக்பாஸ் நிகழ்ச்சி” என பிரபல நடிகையொருவர் கொடுத்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக நாடுகளை பொருத்தமட்டில் ஒவ்வொரு நாட்டிற்கு ஒரு தனி அம்சம் இருக்கும். மேலும் அவர்களுக்கு என ஒரு தனித்துவம் இருக்கும்.
இதனை சமையல், சினிமா, பேச்சு திறன் உள்ளிட்ட செயற்பாடுகளில் தான் காட்ட முடியும்.
அந்த வகையில் இலங்கையில் பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நிரஞ்சனி சண்முகராஜா அவருடைய மனதில் இருக்கும் ஆதங்கத்தை பேட்டியொன்றில் வெளிப்படையாக கூறியிருந்தார்.
அதில் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி கேட்ட போது, “இலங்கையில் வாழும் வடக்கு - கிழக்கு மக்களின் வாழ்க்கை முறையை மார்க்கெட்டிங் செய்யும் ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ்” என கூறியிருக்கிறார்.
இது தொடர்பான பூரண விளக்கத்தை கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.