திருமணக்கோலத்துடன் வெறித்தனமாக நடனமாடும் சோபிதா துலிபாலா! வைரலாகும் காணொளி
நடிகை சோபிதாவின் திருமணத்திற்கு முன்னர் எடுக்கபட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதற்கு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வைரல் வீடியோ
சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யா இருவரும் டிசம்பர் 4 ஆம் தேதி ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் பாரம்பரிய தெலுங்கு முறையில் திருமணம் செய்து கொண்டனர்.
இதில் நடிகை சோபிதா அணிந்திருந்த நகைகள் பற்றி வைரலாகி வந்தது. பொதுவாக எல்லோரும் புடவை பற்றி தான் ஆராய்ந்து பார்ப்பது வழக்கம். ஆனால் துலிபாலாவின் நகை பெரிதும் பேசப்பட்டது.
நாம் எல்லோரும் ஒரு அமைதியான சோபிதாவை தான் பார்த்திருப்போம். ஆனால் தற்போது வெளியாகிய வீடியோவில் சோபிதா துலிபா திருமண கோலத்துடன் உட்சாகமாக நடனமாடுகிறார். இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |