பாம்புகளை வரதட்சணையாக கொடுக்கும் பரம்பரையினர்!
பொதுவாக திருமணம் செய்யும் போது தம்பதிகளுக்கு வரதட்சணை கொடுப்பது வழமை.
வரதட்சணையாக நகைககள், பணம், வீட்டு பொருட்கள், வீடு என பாவிக்கக்கூடிய பொருட்களை தான் கொடுப்பார்கள்.
ஆனால் குறித்த ஒரு கிராமத்தில் அவர்களின் சம்பிரதாயங்களின் படி பாம்புகளை வரதட்சணையாக கொடுத்துள்ளார்கள்.
இந்த வழக்கம் அங்கிருப்பவர்களையும் கேட்பவர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இது போன்ற பாம்புகளை கொடுப்பதால் அவர்களின் சந்ததியினர் தலைப்பார்கள் என அவர்கள் நம்புகிறார்கள். மேலும் இந்தியர்கள் தான் பாம்புகளை தெய்வமாக வழிபடுவார்கள்.
மாறாக வெளிநாடுகளில் பாம்புகளை வெட்டி சாப்பிடும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில், பாம்புகளை ஏன் இவர்கள் வரதட்சணையாக யாக கொடுக்கிறார்கள்? என கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |