Viral Video: படமெடுத்து நின்ற பாம்பிற்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்... பின்பு நடந்த டுவிஸ்ட்
படமெடுத்து நிற்கும் பாம்பிற்கு இளைஞர் ஒருவர் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பாம்பிற்கு பிறந்தநாள்
பொதுவாக பெரும்பாலான மனிதர்கள் செல்லப்பிராணிகளுக்கு பிறந்தநாள் கொண்டாடுவது, வளைகாப்பு நடத்துவது என பல காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஆனால் பாம்பிற்கு யாராவது பிறந்தநாள் கொண்டாடி இதுவரை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள். அப்படியொரு காட்சியினைத் தான் தற்போது பார்க்கப்போகின்றோம்.
ஆம் மகாராஷ்டிராவைச் சேர்ந்த இளைஞர் பாம்பிற்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். நாக பஞ்சமி நாளில் பாம்பு ஒன்றை பிடித்து இளைஞர் இவ்வாறு செய்த காட்சி வைரலாகியது.
தற்போது வனத்துறையினர் அவரை கைது செய்யுள்ளனர். நாக பஞ்சமி கொண்டாட நினைத்த இளைஞர் தற்போது கைதாகி சிறைக்கு சென்றுள்ளது பேச்சுபொருளாக இருக்கின்றது
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |