இன்னும் 2 நாட்கள் தான் - சனி அஸ்தமனத்தில் இந்த ராசிகள் தான் கோடீஸ்வரர்கள்
ஜோதிடத்தின்படி, மார்ச் 13, 2026 முதல் சுமார் 40 நாட்கள் சனி பகவான் அஸ்தமன நிலையில் இருப்பார். இதனால் சனி பலன் குறையும் என்பதால் சில ராசிகளுக்கு அவர்களின் வாழ்க்கையில் பல விடயங்கள் மாற்றம் பெறும்.

சனி அஸ்தமனம்
சனிபகவான் ஜோதிடத்தில் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். இவருடைய பெயர்ச்சி அனைத்து ராசிகள் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சனி தன்னுடைய பயணத்தை மிகவும் மெதுவாக நகர்த்தி செல்கிறார். இவர் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப ராசிகளுக்கு பலனை கொடுப்பார். இதனால் ஜோதிடத்தில் இவரை நீதி கடவுள் என அழைக்கிறார்கள்.

தற்போது, 12 ராசிகளில் கடைசி ராசியான மீனத்தில் சனி பெயர்ச்சி அடைந்து பயணித்து வருகிறார். ஜோதிடர்களின் படி, சனி மார்ச் 13, 2026 அன்று மீனத்தில் அஸ்தமிப்பார்.
இந்த காலம் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி, சனி திசையால் பாதிக்கப் படும் ராசிகளுக்கு சில நன்மைகள் கிடைக்கும். அந்த வெற்றி புகழ் என பலவகை நன்மைகளையும் கொடுப்பார் அது யார் என்பதை பார்க்கலாம்.

மேஷம்
- மேஷ ராசிகளுக்கு சனியின் அஸ்தமனம் நல்லதை மட்டுமே கொடுக்கும்.
- மனைவியுடன் நீங்கள் யாத்திரை செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
- உங்களுகக இருக்கும் பிரச்சனை ஒவ்வொன்றும் முடிவிற்கு வரும்.
- சூரியனின் ஆசீர்வாதத்தால் உங்கள் வாழ்க்கையில் பிரச்சனை என்பது இருக்காது.
- திருமணம் நடக்க வாய்ப்பு அதிகம்.
சிம்மம்
- சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு சனியின் அஸ்தமனம் மங்கரமான பலன்களைத் தரும்.
- குடும்பத்தில் இருந்த பிரச்சனை முடிவிற்கு வரும்.
- சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
- நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் அதில் கட்டாயமாக வெற்றி மட்டுமே கிடைக்கும்.
- பணத்திற்கு பஞ்சம் இருக்காது.
தனுசு
- சனி அஸ்தமனத்திற்கு பின்னர் தனசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
- குடும்ப சண்டைகள் முடிவடையும்.
- திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.
- சமூகத்தில் நீங்கள் மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள்.
கும்பம்
- கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு சனியின் பெயர்ச்சி மிகவும் சிறப்பான பலனைத் தரும்.
- இந்த மாற்றம் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும், அதிஷ்டத்தையும் தரும்.
- நீண்ட கால பணிகள் முடிவடையும்.
- எதையும் யோசித்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- இந்த நேரம் நிதி ரீதியாக நன்மை பயக்கும்.
- புதிய வருமானம் வருவதற்கு நல்ல வழி பிறக்கும்.
- வேலையும் முன்னேற்றம் கிடைக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).