எனது திருமணம் நிறுத்தப்பட்டதற்கு காரணம் இது தான் - நடிகை த்ரிஷா

Trisha Wedding
By Pavi Mar 11, 2026 10:15 AM GMT
Report

நடிகை த்ரிஷாவிற்கும் வருண் என்பவருக்கும் நிச்சயம் நடத்தபட்டது ஆனால் திருமணம் நடைபெறவில்லை. இதற்கான காரணத்தை த்ரிஷா பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.  

எனது திருமணம் நிறுத்தப்பட்டதற்கு காரணம் இது தான் - நடிகை த்ரிஷா | Trisha Explains Why Called Off Marriage With Varun

நடிகை த்ரிஷா

நடிகை த்ரிஷா பற்றி தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சைகள் பேசப்பட்டு வருகின்றது. நடிகர் விஜய்யிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விஜய்க்கு நடிகை ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கூறி விவாகரத்து கேட்டிருந்தார்.

அதே இளமையுடன் ரசிகர்களை கவர்ந்த நடிகர் அப்பாஸ் - வைரல் கம்பேக் புகைப்படம்

அதே இளமையுடன் ரசிகர்களை கவர்ந்த நடிகர் அப்பாஸ் - வைரல் கம்பேக் புகைப்படம்

இந்த விவாகரத்து சர்ச்சை சமூக வலைத்தள பக்கத்தில் தீயாக பரவிக்கொண்டிருக்கும் சமயத்தில் நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா கல்பாத்தி சுரேஷ் வீட்டு திருமணத்தில் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து கலந்து கொண்டனர்.

இது பொதுமக்களிடம் விஜய் மேல் இருந்த நம்பிக்கையை இழக்க செய்துள்ளது. மேலும் த்ரிஷாவை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

எனது திருமணம் நிறுத்தப்பட்டதற்கு காரணம் இது தான் - நடிகை த்ரிஷா | Trisha Explains Why Called Off Marriage With Varun

இப்படி இருக்கும் சமயத்தில் த்ரிஷாவிற்கு ஏற்கனவே தொழில் அதிபரும் தயாரிப்பாளருமான வருண் மணியனுக்கும் 2015ம் ஆண்டு நிச்சயதார்தம் நடைபெற்றது.

இந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. இதன் பின்னர் திருமணம் எப்போது என எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சமயத்தில் திருமணம் நின்றுவிட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் தற்போது த்ரிஷா ஏன் திருமணத்தை நிறுத்தினார் என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த காரணத்தை த்ரிஷா ஒரு பேட்டியில் கூறி உள்ளார். 

எனது திருமணம் நிறுத்தப்பட்டதற்கு காரணம் இது தான் - நடிகை த்ரிஷா | Trisha Explains Why Called Off Marriage With Varun

திருமணத்தை நிறுத்த காரணம்

த்ரிஷா தன்னுடைய நிச்சயதார்த புகைப்படங்ளை வெளியிட்டு அதன் பின்னர் திருமணம் நின்றுபோனதை பற்றி பெட்டி அளித்துள்ளார்.

அவதில் அவருக்கு ஏன் திருமணம் நின்றுபோனது என்பதை கூறி உள்ளார்.  த்ரிஷா கூறிம் போது “நான் திருமணம் செய்து கொள்வதாக இருந்த நபர், நடிப்பை கைவிடச் சொன்னார்.

படங்களில் நடிப்பதை நிறுத்துவதற்கு பதில் நான் திருமணத்தை நிறுத்திவிட்டேன். நான் கர்ப்பமானால் மட்டுமே நடிப்பில் இருந்து பிரேக் எடுப்பேன்.

எனது திருமணம் நிறுத்தப்பட்டதற்கு காரணம் இது தான் - நடிகை த்ரிஷா | Trisha Explains Why Called Off Marriage With Varun

எனக்கு ஹீரோயின் வாய்ப்புகள் கிடைக்காவிட்டால் எனக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிப்பேனே தவிர சினிமாவை விட்டு போக மாட்டேன். உயிர் உள்ள வரை படங்களில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே என் ஆசை” என்று அந்த பேட்டியில் கூறி உள்ளார் த்ரிஷா. 

சினிமா மீது த்ரிஷாவிற்கு தீரா காதல் உண்டு. இதனால் அவர் மதுகில் வீடியோ கேமராவை பச்சை குத்தியிருக்கிறார். இவர் எப்போது நடிகையானரோ அப்போதில் இருந்து சினிமாவில் இடைவெளிய இல்லாமல் நடித்து வருகிறார். 

எனது திருமணம் நிறுத்தப்பட்டதற்கு காரணம் இது தான் - நடிகை த்ரிஷா | Trisha Explains Why Called Off Marriage With Varun

சுமார் 26 ஆண்டுகளாக ஹீரோயினாகவே நடித்துக் கொண்டிருக்கும் சாதனைக்குரிய முன்னணி கதாநாயகிகளில் இவரும் ஒருவர். இவருக்கு எத்தனை வயது ஆனால் என்ன இவருடைய நடிப்பு திறமையால் இவருக்கு கதாநாயகி வாய்ப்பு தற்போது வரைக்கும் வந்து கொண்டு தான் இருக்கிறது. 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US