Viral Video: இந்த சின்ன வயசுல எவ்வளவு பெரிய மனசுனு பாருங்க...
சிறுவன் ஒருவன் தான் சாப்பிடும் நேரத்தில் அருகில் இருந்த பூனைக்கு சாப்பாடு வைத்து பாசம் காட்டிய காட்சி வைரலாகி வருகின்றது.
இன்றைய காலத்தில் இணையத்தில் பல காணொளிகள் வைரலாகி வருகின்றது. இவை சில நேரத்தில் நமது கோபத்தினை அதிகரித்தாலும், பல காணொளிகள் நமது கவலையை மறக்கச் செய்யும் அளவில் இருக்கின்றது.

இங்கும் கவலையினை மறக்க வைக்கும் காணொளியினைத் தான் நாம் காணப்போகின்றோம். சிறுவன் ஒருவன் சாப்பாடு முன்பு அமர்ந்து கொண்டு சாப்பிட தயார் ஆகியுள்ளான்.
அவன் அருகில் பூனை இருப்பதைக் கவனித்து அதற்கு தனது சாதத்தில் சிறிதளவு வைத்துவிட்டு, பின்பு அவன் சாப்பிடஆரம்பித்துள்ளார்.
மேலும் ஒரு வாய் சாப்பிட்ட பின்பு அவன் பார்த்த பார்வை வேறலெவலில் இருந்துள்ளது. குறித்த காணொளியினை அவதானித்த பார்வையாளர்கள் சிறுவனின் பெரிய மனசை பாராட்டி வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |