இஞ்சியை பயன்படுத்தும் போது இந்த தவறை இனி செய்யாதீங்க!

Cold Fever Cough Ginger Immune System
By Vinoja Jan 03, 2026 12:55 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே சமையலில் அதிகம் பயன்படுத்தப்டும் பொருட்களின் பட்டியவில் இஞ்சி முக்கிய இடம் வகிக்கின்றது.

சூப்கள் அல்லது கறிகளுக்கு சுவை சேர்க்கப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மசாலாப் பொருளாக இருக்கும் இஞ்சியில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளும் மருத்துவ குணங்களும் காணப்படுகின்றன.

இஞ்சியை பயன்படுத்தும் போது இந்த தவறை இனி செய்யாதீங்க! | Wrong Ways To Use Ginger That Need To Be Avoided

புத்தாண்டை கெனிஷாவுடன் வரவேற்ற ரவி மோகன்! தாறுமாறாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்

புத்தாண்டை கெனிஷாவுடன் வரவேற்ற ரவி மோகன்! தாறுமாறாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்

இது குமட்டல், அஜீரனம், வீக்கம், உடல் பருமன் மற்றும் வலிமிகுந்த மாதவிடாய் ஆகியவற்றைப் போக்க பெரிதும் துணைப்புரிகின்றதுடன் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள இஞ்சியை பெரும்பாலானவர்கள் உணவில் சேர்த்துக்கொள்ள தவறுவதில்லை. ஆனால், நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து தெளிவான புரிதல் இருப்பதில்லை.

இஞ்சியை பயன்படுத்தும் போது இந்த தவறை இனி செய்யாதீங்க! | Wrong Ways To Use Ginger That Need To Be Avoided

இதனால் விளைவாக சில நேரங்களில் இஞ்சியை பயன்படுத்தினாலும், அதன் முழுமையான பலன்களை நாம் தவறவிடுகிறோம்.

பொதுவாக இஞ்சியைப் பயன்படுத்தும்போது மக்கள் செய்யும் தவறுகள் குறித்தும், அவற்றை எவ்வாறு சரிசெய்வது என்பது தொடர்பிலும் விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

இஞ்சியை பயன்படுத்தும் போது இந்த தவறை இனி செய்யாதீங்க! | Wrong Ways To Use Ginger That Need To Be Avoided

தவிர்க்க வேண்டியவை 

1.இஞ்சியை அதிக நேரம் சமைப்பது:இஞ்சியை அதிகத் தீயில் நீண்ட நேரம் சமைப்பது இதில் காணப்படும் பல இயற்கையான சத்துக்கள் அழிந்துவிடுகின்றன. இதனால் இஞ்சியின் சுவையும், ஆரோக்கிய நன்மைகளும் குறைந்துவிடுகின்றன. எனவே இஞ்சியை சமைக்கும் போது, மிதமான தீயில் லேசாக வதக்கி பயப்படுத்தலாம். அல்லது சமையலின் முடிவில் பயன்படுத்துவதால் அதன் காரத்தன்மை மற்றும் மருத்து குணங்களை பாதுகாக்க முடியும்.

இஞ்சியை பயன்படுத்தும் போது இந்த தவறை இனி செய்யாதீங்க! | Wrong Ways To Use Ginger That Need To Be Avoided

2.அதிகப்படியான இஞ்சியைப் பயன்படுத்துவது: பெரும்பாலானவர்கள் அதிகமாக இஞ்சியைப் பயன்படுத்தினால் அதிக நன்மைகள் கிடைக்கும் என்று நினைக்கின்றார்கள். இது முற்றிலும் தவறான புரிதல். உண்மையில் ஒரே நேரத்தில், அளவுக்கு அதிகமாக இஞ்சியைப் பயன்படுத்தினால், அது வயிற்றுக்குச் சிக்கலை ஏற்படுத்துவதோடு, உணவின் மற்ற சுவைகளையும் கெடுத்துவிடும். எனவே இஞ்சியை பயன்படுத்தும் அளவில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இஞ்சியை பயன்படுத்தும் போது இந்த தவறை இனி செய்யாதீங்க! | Wrong Ways To Use Ginger That Need To Be Avoided

3. பழைய அல்லது காய்ந்த இஞ்சியைப் பயன்படுத்துவது: சமையலின் போது பழைய, காய்ந்த அல்லது சுருங்கிப்போன இஞ்சியை பயன்படுத்துவது அர்த்தமற்றது. புதிய இஞ்சியில் மிக அதிகமான ஆரோக்கிய நன்மைகள் காணப்படுகின்றது. நாள் செல்ல செல்ல அதன் ஆரோக்கிய நன்மைகள் குறைந்துவிடுகின்றது. எனவே இஞ்சியை ஈரப்பதம், நறுமணம் மற்றும் வீரியம் இருக்கும் போது மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

4.இஞ்சியின் தோலை  ஆழமாகச் சீவுவது: பெரும்பாலானவர்கள் இஞ்சியின் தோலை மிகவும் ஆழமாகச் சீவி, தோலோடு சேர்த்து இஞ்சியின் சதைப் பகுதியையும் நீக்கிய பின்னரே சமையலில் பயன்படுத்துகின்றார்கள். 

உண்மையில், தோலுக்கு மிக அருகில் அடியில் உள்ள பகுதியில்தான் அதிக சுவையும், மருத்துவ குணங்களும் ஊட்டச்சத்துக்களும் அதிகம் இருக்கும். எனவே இஞ்சியை பயன்படுத்தும் போது இந்த தவறை தவிர்த்துக்கொள்வது முக்கியம்.

இஞ்சியை பயன்படுத்தும் போது இந்த தவறை இனி செய்யாதீங்க! | Wrong Ways To Use Ginger That Need To Be Avoided

சைக்கோ தனமாக காதல் செய்யும் top 3 ஆண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை!

சைக்கோ தனமாக காதல் செய்யும் top 3 ஆண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை!

5.தவறான நேரத்தில் : சமையலின் போது, இஞ்சியை சேர்க்கும் நேரம் தான் மிகவும் முக்கியம்.பருப்பு அல்லது காய்கறிகள் சமைக்கும் போது, மிகவும் முன்னதாகவே இஞ்சியைச் சேர்த்துவிட்டால், அதன் தனித்துவமான காரச் சுவை குறைந்துவிடும். அதே சமயம், சமையலின் முடிவில் இஞ்சியைச் சேர்த்தால், அது மிகவும் காட்டமாக மாறிவிடும். எனவே சமையலை முடிப்பதற்கு சிறிது சேரத்திற்கு முன்னர் இஞ்சியை சேர்ப்பதே சிறப்பு.இதனால் இஞ்சியின் சத்துக்களையும் சுவையையும் முழுமையாக அனுபவிக்க முடியும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US