த்ரிஷா காதலிப்பது விஜயை அல்ல.. இந்த நபரை தான்! கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா

Udhayanidhi Stalin Vijay Trisha Suchitra Divorce
By Vinoja Feb 28, 2026 12:25 PM GMT
Report

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடமிருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள விடயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டியே சங்கீதா விவாகரத்து கோரியுள்ளதால், சங்கீதா குறிப்பிடும் நடிகை த்ரிஷா தான் என இணையத்தில் வேகமான கருத்துக்கள் வலம் வருகின்றது.இந்நிலையில், பாடகி சுசித்ரா குறிப்பிட்டுள்ள விடயம் இணையத்தில் புதிய புயலை கிளப்பி வருகின்றது.

த்ரிஷா காதலிப்பது விஜயை அல்ல.. இந்த நபரை தான்! கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா | Singer Suchitra Talks About Trisha Vijay Love

செவ்வாய் சுக்கிரன் உருவாக்கும் தனசக்தி ராஜயோகம்: டாப் பலன்கள் இந்த 3 ராசிகளுக்கு தான்!

செவ்வாய் சுக்கிரன் உருவாக்கும் தனசக்தி ராஜயோகம்: டாப் பலன்கள் இந்த 3 ராசிகளுக்கு தான்!

விஜய் - சங்கீதா விவாகரத்து

விஜய் மற்றும் சங்கீதா இருவருக்கும் திருமணம் ஆகி 27 வருடங்கள் ஆகிறது. அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். மகன் ஜேசன் சஞ்சய் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகவுள்ளார்.

த்ரிஷா காதலிப்பது விஜயை அல்ல.. இந்த நபரை தான்! கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா | Singer Suchitra Talks About Trisha Vijay Love

நடிகர் விஜய் முற்றிலும் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட்டுவருகின்றார். இந்நிலையில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில், சங்கீதா விஜயிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ள விடயம் இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டியே சங்கீதா விவாகரத்து கோரியுள்ளதால், குறித்த நடிகை த்ரிஷாவாக தான் இருக்கும் என இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

த்ரிஷா காதலிப்பது விஜயை அல்ல.. இந்த நபரை தான்! கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா | Singer Suchitra Talks About Trisha Vijay Love

நடிகையுடன் தொடர்பு... விஜயிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனைவி சங்கீதா மனு தாக்கல்!

நடிகையுடன் தொடர்பு... விஜயிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனைவி சங்கீதா மனு தாக்கல்!

இந்நிலையில், பாடகி சுசித்ரா இது குறித்து பிரபல ஊடகத்துக்கு வழங்கியுள்ள பேட்டியில், த்ரிஷாவின் காதல் விஜயுடன் கிடையாது.. விஜய் வேண்டுமானால் த்ரிஷாவை காதலிக்கலாம் ஆனால் த்ரிஷா காதலிப்பது தமிழ்த் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியும் ஆன,உதயநிதி ஸ்டாலினை தான் என புதிய புயலை கிளப்பியுள்ளார்.

த்ரிஷா காதலிப்பது விஜயை அல்ல.. இந்த நபரை தான்! கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா | Singer Suchitra Talks About Trisha Vijay Love

பாபநாசம் பட குட்டி பொண்ணா இது? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க!

பாபநாசம் பட குட்டி பொண்ணா இது? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க!

த்ரிஷா மற்றும் உதயநிதி ஸ்டாலின் காதல் அமர காதல் இவர்கள் இருவரும் திருமணத்தையெல்லாம் தாண்டிய காதல் உறவில் இருப்பதாக பகிரங்கமாக பேசிய காணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US