பாபநாசம் பட குட்டி பொண்ணா இது? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க!
தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய நடிகை எஸ்தர் அணில் செம ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் கொள்ளை அழகில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை எஸ்தர் அணில்
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் எஸ்தர் அணில்.

இந்த திரைப்படத்தில் கமலில் இழைய பெண்ணாக நடித்த இவரின் தத்ரூபமான நடிப்பை யாராலும் மறக்கவே முடியாது.

ஆனால் இவர் அதன் பின்னர் தமிழில் அதிகம் நடிக்கவில்லை. மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

பாபநாசம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நாம் பார்த்த எஸ்தர் அணில் தற்போது வளர்ந்து ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு தேவதை போல் மாறிவிட்டார்.

தற்போது 24 வயதாகும் இவர் ட்ரெண்டிங் சேலையில் ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |