நாளை முதல் ராஜ வாழ்க்கை.. துரதிஷ்டம் விலகி பிரகாசிக்க போகும் ராசிக்காரர்கள்
பொதுவாக ராசிப்பலன்கள் கிரகங்களின் மாற்றங்கள் அடிப்படையில் கணிக்கப்படுகின்றன.
அந்த வகையில், மே 19 ஆம் திகதி ரிஷப ராசியில் சுக்கிரன் நுழைகிறார்.
இந்த சமயத்தில் சுக்கிரனுடன் சேர்ந்து சூரியனும் ரிஷப ராசியில் இருப்பதால், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு மாத்திரம் சுப யோகம் உண்டாகும்.
சஞ்சாரத்தின் பிரகாரம் என்னென்ன ராசிக்காரர்களுக்கு யோகம் வரப்போகிறது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பிரகாசிக்கும் ராசிகள்
ரிஷப ராசிக்காரர்கள்
பொதுவாக மற்ற ராசிகளை விட ரிஷபம் சுக்கிரனின் சொந்த ராசியில் என்பவதால் சஞ்சாரத்தின் போது நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது. கடந்த காலத்தை விட இந்த காலத்தில் ரிஷப ராசியில் பிறந்தவர்களின் ஆளுமை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும். வேலைச் செய்யும் இடத்தில் நற்பெயர் கிடைக்கும்.
சிம்ம ராசிக்காரர்கள்
ரிஷப ராசியை போன்று இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். தொழிலில் நீண்ட காலம் பதவியுயர்வு இல்லாமல் தவித்தால் இந்த காலக்கட்டத்தில் அதற்கான வேலைகளை செய்யலாம். வியாபாரம் செய்பவர்கள் நல்ல இலாபம் பார்ப்பார்கள். இவர்களிடம் இருக்கும் பொருட்களை விட இன்னும் நிறைய பொருட்களை வாங்கும் அளவிற்கு பண வரவு அதிகமாக இருக்கும்.
விருச்சிக ராசிக்காரர்கள்
கடந்த காலத்தை விட இந்த சஞ்சாரத்தின் பின்னர் அதிகமாக பணம் உழைக்க ஆரம்பிப்பார்கள். வேலையில் முன்னேற்றம் பெறலாம். உங்கள் உழைப்பிற்கான ஊதியம் இந்த காலக்கட்டம் முதல் கிடைக்கும்.
கும்ப ராசிக்காரர்கள்
மற்ற ராசிக்காரர்களை விட இந்த ராசியில் பிறந்தவர்கள் பணக்காரர்களாக இருப்பார்கள். பணம், பதவி, குடும்பம் என அனைத்திலும் முன்னேற்றம் பெற்றவர்களாக இருப்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |