குபேரருக்கு பிடித்த ராசியினர் இவர்கள் தான்... இவர்கள் வாழ்வில் பணத்துக்கு பஞ்சமே இருக்காது

Horoscope Astrology
By Vinoja May 17, 2024 01:59 PM GMT
Report

இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் குபேரன் செல்வத்தின் கடவுளாக கருதப்படுகின்றார். ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியினருக்கு பிறப்பிலேயே குபேரனின் ஆசீர்வாதம் இருக்கும்.

குபேரனின் ஆசீர்வாதத்தால் குறிப்பிட்ட சில ராசியினர் வாழ்நாள் முழுவதும் செல்வசெழிப்புடன் வாழ்வார்கள். இவர்களுக்கு பணப்பிரச்சினை ஏற்படுவது மிகவும் அரிதான விடயமாக இருக்கும். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

காலங்காலமாக பாதுகாக்கப்பட்ட தமிழர்களின் பொக்கிஷம்.. வரலாறு கேட்டு ஆடிப்போன கோபிநாத்

காலங்காலமாக பாதுகாக்கப்பட்ட தமிழர்களின் பொக்கிஷம்.. வரலாறு கேட்டு ஆடிப்போன கோபிநாத்


ரிஷபம்

குபேரருக்கு பிடித்த ராசியினர் இவர்கள் தான்... இவர்கள் வாழ்வில் பணத்துக்கு பஞ்சமே இருக்காது | Favourite Zodiac Signs Of Lord Kuber Being Rich

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு லட்சுமி மற்றும் குபேரனின் ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுதும் பணம் சம்பாதிக்கும் விடயத்தில்  வெற்றியடைவார்கள்.

இவர்கள் வாழ ஆசைப்பட்ட விதத்தில் அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ்கின்றார்கள். இந்த ராசியினர் வாழ்வில் பணத்திற்கு கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்படாது. 

கடகம்

குபேரருக்கு பிடித்த ராசியினர் இவர்கள் தான்... இவர்கள் வாழ்வில் பணத்துக்கு பஞ்சமே இருக்காது | Favourite Zodiac Signs Of Lord Kuber Being Rich

கடக ராசியில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கதால் எப்போதும் வசீகரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். இவர்கள் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் காண்பார்கள். இவர்களுக்கு குபேரனின் அருள் பரிபூரணமாக இருக்கும். வாழ்நாள் முழுவதும் இவர்களுக்கு பணத்திற்கு  பஞ்சமே இருக்காது. 

துலாம்

குபேரருக்கு பிடித்த ராசியினர் இவர்கள் தான்... இவர்கள் வாழ்வில் பணத்துக்கு பஞ்சமே இருக்காது | Favourite Zodiac Signs Of Lord Kuber Being Rich

துலா ராசியில் பிறந்தவர்கள் குபேரனின் செல்லப் பிள்ளையாகவே கருதப்படுகின்றார்கள்.அவர்கள் நிதி ரீதியில் பலத்த வெற்றியை அடைகின்றார்கள். வருமான ரீதியான அனைத்து வழிகளும் இவர்களுக்கு குபேரனின் ஆசீர்வாதத்தால் திறக்கப்படும். இவர்களுக்கு பணப்பிரச்சினை ஒருபோதும் ஏற்படாது. 

தனுசு

குபேரருக்கு பிடித்த ராசியினர் இவர்கள் தான்... இவர்கள் வாழ்வில் பணத்துக்கு பஞ்சமே இருக்காது | Favourite Zodiac Signs Of Lord Kuber Being Rich

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் அதிபதியாக இருக்கின்றார். இவர்கள் எப்போதும் சுதந்திர உணர்வு கொண்டவர்களாகவும் திறமைசாலிகளாகவும் இருப்பார்கள்.இவர்களுக்கு குபேரனின் ஆசீர்வாதம் முழுமையாக இருக்கும். வாழ்வில் பணப்பிரச்சினை இவர்களுக்கு ஒருபோதும்  ஏற்படாது.

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மிகவும் மர்மமானவர்கள்... உங்க பிறந்த திகதி என்ன?

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மிகவும் மர்மமானவர்கள்... உங்க பிறந்த திகதி என்ன?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US