சனி அஷ்டம் 2026: பாரிய பொருளாதார வீழ்ச்சி இந்த ராசிகளுக்கு உறுதி! எச்சரிக்கும் ஜோதிடர்கள்

Horoscope Astrology Hinduism
By Vinoja Feb 06, 2026 01:43 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக பாதக பலன்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.

கிரக பெயர்ச்சிகளில் குறிப்பாக சனி பெயர்ச்சிக்கு இந்து மதத்தில் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. காரணம் சனிபகவான் நீதியின் கடவுளாக திகழ்கின்றார்.

சனி அஷ்டம் 2026: பாரிய பொருளாதார வீழ்ச்சி இந்த ராசிகளுக்கு உறுதி! எச்சரிக்கும் ஜோதிடர்கள் | Shani Asta 2026 These 3 Zodiacs Will Face Bad Luck

18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவாக்கும் அங்காரகயோகம்! டபுள் ஜாக்பாட் பெறும் 3 ராசிகள்

18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவாக்கும் அங்காரகயோகம்! டபுள் ஜாக்பாட் பெறும் 3 ராசிகள்

அவர் நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப வாழும் காலத்திலேயே அதற்கான பலன்களை பாரபட்சம் இன்றி கொடுத்துவிடுவார்.

அந்தவகையில், 2026 மார்ச் 13 ஆம் திகதி சனி பகவான் மீன ராசியில் அஸ்தமனமாகவுள்ளார்.அதன் பின் ஏப்ரல் 22 ஆம் திகதி உதயமாவார். இப்படி சனி பகவான் அஸ்தமிக்கும் போது பலவீனமாக  இருப்பார். 

சனி அஷ்டம் 2026: பாரிய பொருளாதார வீழ்ச்சி இந்த ராசிகளுக்கு உறுதி! எச்சரிக்கும் ஜோதிடர்கள் | Shani Asta 2026 These 3 Zodiacs Will Face Bad Luck

உலகை உலுக்கும் எப்ஸ்டீன் பைல்ஸ் vs டெவில்ஸ் பைபிள்: சாத்தான் தன் கைப்பட எழுதிய புத்தகம்!

உலகை உலுக்கும் எப்ஸ்டீன் பைல்ஸ் vs டெவில்ஸ் பைபிள்: சாத்தான் தன் கைப்பட எழுதிய புத்தகம்!

அதன் தாக்கமானது 12 ராசிகளிலும் பிரதிபலித்ததாலும், குறிப்பிட்ட சில ராசிகள் கடுமையான  பொருளாதார நெருக்கடியை சந்திக்கப்போகின்றார்கள் என ஜோதிட நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அப்படி சனியால் சிக்கலில் மாட்டப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

சனி அஷ்டம் 2026: பாரிய பொருளாதார வீழ்ச்சி இந்த ராசிகளுக்கு உறுதி! எச்சரிக்கும் ஜோதிடர்கள் | Shani Asta 2026 These 3 Zodiacs Will Face Bad Luck

இந்த ராசியினர் சிறிய தங்கம் அணிந்தாலும் செல்வம் குவிவது உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா?

இந்த ராசியினர் சிறிய தங்கம் அணிந்தாலும் செல்வம் குவிவது உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா?

மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் அஸ்தமனமாவதால், அந்த ராசியில் பிறந்தவர்கள் பண விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் நிதி விடயத்தில் இவர்களை ஏமாற்றக்கூடும்.

வியாபாரத்தில் ஈடுப்படுபவர்கள் பாரிய பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க நேரிடும். அதனால் அவசரமாக எந்த முடிவுகளை எடுத்தாலும் நிதி நிலையில் பிரச்சினையை சந்திக்க கூடும். 

அந்த காலகட்டத்தில் யாருக்கும் கடன் கொடுப்பதிலும்,மற்றவர்களிடம் இருந்து கடன்  பெறுவதிலும் அவதானமாக இருக்க வேண்டும். வீண்செலவுகள் செய்வதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

துலாம்

சனி அஷ்டம் 2026: பாரிய பொருளாதார வீழ்ச்சி இந்த ராசிகளுக்கு உறுதி! எச்சரிக்கும் ஜோதிடர்கள் | Shani Asta 2026 These 3 Zodiacs Will Face Bad Luck

துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் சனி பகவான் அஸ்தமனமாவதால் துலா ராசியினர் பெரியளவில் பண இழப்பை சந்திக்க வேண்டி ஏற்படலாம்.

அதனால் பணத்தை கையாலும் போதும், எடுத்துச்சொல்லும் போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

குறிப்பாக ராசியில் சனி தாக்கம் செலுத்துவதால், செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் எதிர்பாராத அளவுக்கு சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரிடும். பணியிடத்தில் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் சில நேரங்களில் தொழிலையும் இழக்க வாய்ப்புள்ளது.

விருச்சிகம்

சனி அஷ்டம் 2026: பாரிய பொருளாதார வீழ்ச்சி இந்த ராசிகளுக்கு உறுதி! எச்சரிக்கும் ஜோதிடர்கள் | Shani Asta 2026 These 3 Zodiacs Will Face Bad Luck

சூப்பர் சிங்கர் புகழ் சிவாங்கியின் காதலனா இது? அவரே வெளியிட்ட புகைப்படம் வைரல்!

சூப்பர் சிங்கர் புகழ் சிவாங்கியின் காதலனா இது? அவரே வெளியிட்ட புகைப்படம் வைரல்!

விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டில் சனிஅஸ்தமனமாகவுள்ளதால், இவர்களின் வாழ்வில் மார்ச் இறுதியில் கடுமையான பணப்பிரச்சினை ஏற்படும்.

பெரிய செலவுகளை செய்யும் முன்னரி் பல தடவை சிந்தித்து நிதானமாக முடிவெடுக்க வேண்டும்.கையில் இருக்கும் சொத்து அல்லது பணம் திருட்டுப்போகும் வாய்ப்பு காணப்படுகின்றது.

சொத்து பத்திரங்களை கையாளும் போது அவதானமாக இருக்க வேண்டும். பெரிய முதலீட்டு ஆவணங்களில் கையெழுத்து போடும் முன்னர் நன்றாக ஆராய்ந்து பின்னர் முடிவெடுப்பது நல்லது. முடிந்தவரை செலவுகளை குறைத்துக்கொள்ள முயற்ச்சிக்க வேண்டும். 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US