18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவாக்கும் அங்காரகயோகம்! டபுள் ஜாக்பாட் பெறும் 3 ராசிகள்

Horoscope Astrology Hinduism
By Vinoja Feb 05, 2026 05:44 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ராசிபலன் கணிப்புக்கும் கிரக நிலைகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.

அதாவது கிரக நிலைகளின் தாக்கமானது 12 ராசிகளிலும் சாதக, பாதக மாற்றங்களை ஏற்படுத்தும் என தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.

18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவாக்கும் அங்காரகயோகம்! டபுள் ஜாக்பாட் பெறும் 3 ராசிகள் | Mars Rahu Conjunction Angarak Yog 3 Lukuest Zodiac

உயிரை காப்பாற்றிய நபருக்காக 5000 மைல் தனியாக வந்த பென்குயின்! வியப்பூட்டும் உண்மை சம்பவம்

உயிரை காப்பாற்றிய நபருக்காக 5000 மைல் தனியாக வந்த பென்குயின்! வியப்பூட்டும் உண்மை சம்பவம்

அந்தவயைில், பெப்ரவரி மாதத்தில் ராகுவும் செவ்வாயும் சனிபகவானால் ஆளப்படும், கும்ப ராசியில் இணைகின்றன. 2026 பெப்ரவரி 23ஆம் திகதி காலை 11:57 மணிக்கு, செவ்வாய் மற்றும் ராகு கிரகமானது கும்ப ராசிக்கு பிரவேசிப்பதால், அங்காரக யோகம் உருவாகின்றது.

குறித்த அரிய யோகமானது அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை கொண்டிக்கின்ற போதிலும், சில ராசிக்காரர்களுக்கு பேரதிஷ்டத்தை கொடுக்கப்போகின்றது.

அப்படி வெற்றியின் உச்சத்தில் அமரப்போகும் யோகம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவாக்கும் அங்காரகயோகம்! டபுள் ஜாக்பாட் பெறும் 3 ராசிகள் | Mars Rahu Conjunction Angarak Yog 3 Lukuest Zodiac

ரிஷப ராசியின் பத்தாம் வீட்டில் இந்த கிரக சேர்க்கை நிகழ்வதால், அவர்களின் தொழில் வாழ்க்கையில் எதிர்பாராத வகையில், நல்ல திருப்பங்கள் உண்டாகும். 

அதன் விளைவான பணியிடத்தில்  புதிய பொறுப்புகளையும், மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டுகளையும் பெறும் வாய்ப்பு அமையும். பல வழிகளிலும் வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் தானகவே அமையும்.

இந்த ராசியினரின் திருமண வாழ்க்கையில் நீண்ட நாட்களாகவே இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். மனதில் மகிழ்சி அதிகரிக்கும்.

மிதுனம் 

18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவாக்கும் அங்காரகயோகம்! டபுள் ஜாக்பாட் பெறும் 3 ராசிகள் | Mars Rahu Conjunction Angarak Yog 3 Lukuest Zodiac

மிதுன ராசிக்காரர்களுக்கு குறித்த அங்காரக யோகமானது, அனைத்து துறைகளிலும் வெற்றியை கொடுக்கும். குறிப்பாக தொழில் ரீதியில் அசுர வளர்ச்சி ஏற்படும். 

இந்த காலகட்டத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் மிதுன ராசிகள் பொருதாரத்தில் உச்சத்தை தொடுவார்கள். பணத்துக்கு பஞ்சமே இருக்காது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த கடன் தொல்லைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். 

 குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும், மேலும் நிதி நிலைமை கணிசமாக மேம்படும்.குறிப்பாக வியாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் தொழில் செய்பவர்களுக்கு உதவி உயர்வு சம்பள உயர்வு உறுதி.

விருச்சிகம்

18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவாக்கும் அங்காரகயோகம்! டபுள் ஜாக்பாட் பெறும் 3 ராசிகள் | Mars Rahu Conjunction Angarak Yog 3 Lukuest Zodiac

மற்றவர்கள் குறை கூறுவதில் கில்லாடிகள் இந்த ராசியினர் தானாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!

மற்றவர்கள் குறை கூறுவதில் கில்லாடிகள் இந்த ராசியினர் தானாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!

போர் கிரகமான செவ்வாயால் விருச்சிக ராசியினர் ஆளப்படுவதால், இந்த கிரக இணைப்பு விருச்சிக ராசிக்காரர்களுக்கு எதிர்ப்பாராத வகையில், நன்மைகள் நடக்கும்.

இந்த யோகத்தால் அவர்களின் வருமானம் இதுவரை காலமும் இல்லாத அளவுக்கு உயரப்போகின்றது. இவர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும் காலமாக இநடத காலகட்டம் இருக்கும்.நிமி நிலையில் உயர்வு உண்டாகும்.

திடீர் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கக்கூடும்.இந்த காலத்தை புதிய தொழில் ஆரம்பிக்க பயன்படுத்தினால், விருச்சிகம் வெற்றியை குவிப்பது உறுதி.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US