இந்த ராசியினர் சிறிய தங்கம் அணிந்தாலும் செல்வம் குவிவது உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Feb 05, 2026 06:35 PM GMT
Report

பொதுவாகவே பெண்களை பொருத்தவரையில் தங்கத்தின் மீது அதிக ஈடுபாடு இருக்கும். தங்கம் என்ற வார்த்தையிலேயே ஏதோ மேஜிக் இருக்கின்றது என்றால் மிகையாகாது.

அதனால் தான் சாதனையின் சின்னங்களாகவும் பெருமதியின் உச்சத்திலும் எப்போதும் தங்கம் முக்கிய இடம் வகிக்கின்றது.தங்கம் பிடிக்காதவர்களை பார்ப்பதே மிகவும் அரிது.

இந்த ராசியினர் சிறிய தங்கம் அணிந்தாலும் செல்வம் குவிவது உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Should Wear Gold For Attracts Wealth

நண்பருக்கு இன்னொரு தாயாக மாறும் உன்னதமான ராசிகள்... இவர்கள் கிடைச்சா விட்டுறாதீங்க!

நண்பருக்கு இன்னொரு தாயாக மாறும் உன்னதமான ராசிகள்... இவர்கள் கிடைச்சா விட்டுறாதீங்க!

ஜோதிட மற்றும் இந்து சாஸ்திரங்களின் அடிப்படையிலும் தங்கத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

தங்கம் சூரியபகவான் மற்றும் குரு பகவானுடன் நேரடியான தொடர்பை கொண்டிருப்பதாகவும், செல்வத்தின் கடவுளான மகா லட்சுமியுடனும் தொடபுப்படுவதாக நம்பப்படுகின்றது.

அந்தவகையில், ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் 12 ராசிகளில் எந்தெந்த ராசியினர் தங்கம் அணிவது அவர்களின் அதிர்ஷ்டத்தை மேம்படுத்தும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சிம்மம்

இந்த ராசியினர் சிறிய தங்கம் அணிந்தாலும் செல்வம் குவிவது உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Should Wear Gold For Attracts Wealth

சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசியினர் பிறப்பிலேயே தலைமைத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்களின் ஆற்றல் மற்றும் அதிர்ஷ்டத்தை மேலும் தூண்டிவிடுவதற்கு, தங்கள் உடலில் ஒரு சிறிய தங்க ஆபரணத்தையாவது அணிந்திருப்பது அவசியம்.

சூரிய பகவான் தங்கத்தின் குணங்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருப்பதால், இந்த ராசியினர் தங்கம் அணிவது அவர்களின் வாழ்வில் குறையாத செல்வ செழிப்பை கொண்டுவரும். பொருளாதாரத்தில் உச்சத்தை கொடுக்கும். 

மேஷம்

இந்த ராசியினர் சிறிய தங்கம் அணிந்தாலும் செல்வம் குவிவது உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Should Wear Gold For Attracts Wealth

செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் மற்றொரு நெருப்பு ராசியான மேஷம் தங்கத்தை அணிவதால்,தங்களின் வசீகரத்தை அதிகரித்துக்கொள்ள முடியும்.

இவர்களின் உடவில் தங்கம் உரசும் போது, இவர்களின் தன்னம்பிக்கையும் தைரியமும் இருமடங்காக அதிகரித்து அதிர்ஷ்ட யோகங்களை பெரும் வாய்ப்புகள் கூடிவரும்.

தங்கம் அணிவதால், மேஷ ராசிக்காரர்களின் தீவிரமான ஆற்றலை நேர்மறையான ஆற்றலாக மாறி் ஆக்கப்பூர்வமான விடயங்களை வெற்றியை கொடுக்கும். சூரியனின் ஆசியால் உயர் பதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்

இந்த ராசியினர் சிறிய தங்கம் அணிந்தாலும் செல்வம் குவிவது உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Should Wear Gold For Attracts Wealth

18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவாக்கும் அங்காரகயோகம்! டபுள் ஜாக்பாட் பெறும் 3 ராசிகள்

18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவாக்கும் அங்காரகயோகம்! டபுள் ஜாக்பாட் பெறும் 3 ராசிகள்

அழகு மற்றும் காதலின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்காரர்கள் இயல்பாகவே ஆடம்பர பொருட்களை ஈர்க்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் தங்கம் அணிவது பெரும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்றாலும், இவர்களிடம் எளிதில் தங்கம் தங்காது.

இவர்கள் தங்கத்தை வாங்கும் போது அதற்கு நிகரான வெள்ளியையும் கொள்வனவு செய்தால், எதிர்ப்பார்க்காத அளவு செல்வ செழிப்பு அதிகரிப்பதுடன் தங்கமும் பெருகும். இவர்கள் தங்கத்தை தக்க வைத்துக்கொள்வது ராஜ யோகத்தை கொடுக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  



7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US