நரைமுடியை கருப்பாக மாற்ற... ஷாம்பூவில் இந்த 2 பொருள் கலந்து குளிங்க

Hair Growth Beauty
By Pavi Apr 08, 2026 09:18 AM GMT
Pavi

Pavi

Report

நரைமுடி வந்துவிட்டது என்றால் அதற்கு விலைகொடுத்து இரசாயன பொருட்கள் வாங்கி பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதற்கு ஷாம்பூவில் சில பொருட்கள் கலந்து போட்டால் போதும். 

நரைமுடியை கருப்பாக மாற்ற... ஷாம்பூவில் இந்த 2 பொருள் கலந்து குளிங்க | Shampoo Mix Coffee Coconut Oil White Hair Black

 நரைமுடி கருப்பாக மாற

தற்போது வயது வித்தியாசமின்றி எல்லோருக்கும் நரைமுடி பிரச்சனை ஒரு பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது. இதை மாற்றுவதற்கு நாம் விலைகொடுத்து இரசாயன பொருட்கள் வாங்கி நரைமுடியை கருப்பாக்க வேண்டிய தேவை இல்லை. 

தொடர்ந்து 7 நாட்கள் வெதுவெதுப்பான இலவங்கப்பட்டை நீர் குடித்தால் என்ன பலன்?

தொடர்ந்து 7 நாட்கள் வெதுவெதுப்பான இலவங்கப்பட்டை நீர் குடித்தால் என்ன பலன்?

தற்போது நாம் எல்லோரும் தலையை எளிதில் சுத்தம் செய்யக்கூடிய ஷாம்பூவை தான் பயன்படுத்துகிறோம். பொதுவாக ஷாம்பூ தலைமுடிக்கு ஆரோக்கியமில்லை என்று சொல்வதை கேட்டிருப்போம். 

நரைமுடியை கருப்பாக மாற்ற... ஷாம்பூவில் இந்த 2 பொருள் கலந்து குளிங்க | Shampoo Mix Coffee Coconut Oil White Hair Black

அவை உண்மை தான்  இருப்பினும், அதே ஷாம்பூவில் சில பொருட்களைக் கலந்தால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும். அப்படி தான் நரை முடி உள்ளவர்கள் சில பொருட்களை கலந்து பூசினால் அவர்களுக்கு நரைமுடி கருப்பாகும். 

இந்த பதிவில் தினமும் பயன்படுத்தும் ஷாம்பூவில் எதை கலந்தால் நரைமுடி கருப்பாக மாறும் என்பதை பார்க்கலாம். அதை எப்படி பயன்படுத்தலாம் என்பதையும் பார்க்கலாம். 

நரைமுடியை கருப்பாக மாற்ற... ஷாம்பூவில் இந்த 2 பொருள் கலந்து குளிங்க | Shampoo Mix Coffee Coconut Oil White Hair Black

என்ன செய்ய வேண்டும்?

ஒரு பாத்திரத்தில் ஷாம்பூவைப் போட்டு, அதனுடன் இன்ஸ்டன்ட் காபி தூள் மற்றும் தேவையான அளவு அரிசி நீரைச் சேர்த்துக் கலக்கவும். இதைக் கொண்டு உங்கள் தலைமுடியைக் கழுவினால், சில நாட்களில் நரை முடி இயற்கையாகவே கருமையாகிவிடும்.

நரை முடியை விரைவாகக் கருமையாக்க விரும்பினால், ஒரு கிண்ணத்தில் ஷாம்பூவைப் போட்டு, அதனுடன் இன்ஸ்டன்ட் காபி தூள், கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்து, உங்கள் உச்சந்தலையில் தடவவும்.

நரைமுடியை கருப்பாக மாற்ற... ஷாம்பூவில் இந்த 2 பொருள் கலந்து குளிங்க | Shampoo Mix Coffee Coconut Oil White Hair Black

காபித்தூள், கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்த ஷாம்பு கலவையை உங்கள் தலைமுடியில் தடவி, அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் மென்மையாக மசாஜ் செய்தவாறு அலசவும்.

இந்த ஷாம்பு கலவையைத் தொடர்ந்து பயன்படுத்துவது உங்கள் நரை முடியை இயற்கையாகவே கருமையாக்கும். இதை வாரத்திற்கு மூன்று முறை இல்லை என்றால் நீங்கள் குளிக்கும் போது பயன்படுத்தலாம். 

காலையில் ஊற வைத்த பாதாம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா? கட்டாயம் சாப்பிடுங்க

காலையில் ஊற வைத்த பாதாம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா? கட்டாயம் சாப்பிடுங்க

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US