வயிற்றில் குழந்தையோடு ரீல்ஸ் செய்து கும்மாளம் போடும் சீரியல் நடிகை! கொந்தளிக்கும் இணையவாசிகள்
வயிற்றில் குழந்தையோடு குதித்து குதித்து ரீல்ஸ் போடும் சீரியல் நடிகை காயத்ரி யுவராஜின் வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை காயத்ரி யுவராஜ்.
இவரின் யதார்த்தமான நடிப்பும் குழந்தைத்தனமான நடவடிக்கையும் மக்கள் மத்தியில் அதிகளவு ரீச்சை எடுத்து கொடுத்தது.
இதனை தொடர்ந்து இவருக்கு நடனம் சொல்லிக் கொடுத்த யுவராஜ் என்பவரை காதலித்து 2011 ஆம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மகன் ஒருவரும் இருக்கிறார்.
விமர்சனத்திற்குள்ளாகும் வீடியோக்காட்சி
இந்த நிலையில் நடிகை காயத்ரி அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் கர்ப்பமாக இருக்கும் காயத்ரி ட்ரெண்டிங் பாடலுக்கு குதித்து குதித்து நடனமாடிய காட்சியை பகிர்ந்துள்ளார்.
வீடியோவை பார்த்த இணையவாசிகள், கர்ப்பமாக இருக்கும் பொழுது இப்படியெல்லாம் நடனமாடக்கூடாது என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |