அவரோட BLESSINGS தான் எல்லாமே..பல வருடங்கள் மறைக்க உண்மையை உடைத்த பிரபலம்!
கடவுளின் மீதுள்ள நம்பிக்கை கேமராவின் முன் நடிகை காயத்ரி யுவராஜ் பகிர்ந்து கொண்ட வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல தொலைக்காட்சியில் சீரியல்களில் நடித்து பிரபல்யமாகியவர் தான் நடிகை காயத்ரி யுவராஜ்.
இவரின் சிரிப்பிற்கும், நடிப்பிற்கும் இன்று வரை தமிழகத்தில் பலக் கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
மேலும் காயத்ரி சாய்பாபா பக்தனை என்பதால் அவர் குறித்து பேட்டியொன்றில் நிறைய விடயங்கள் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில், சாய்பாபாவை என்னுடைய நெருங்கிய சொந்தமாக பார்க்கிறேன். அவர் தான் எனக்கு எல்லாம். பக்கத்தில் இருக்கும் உறவினர் போல் அவரிடம் எல்லா விடயங்களையும் கூறலாம்” என கூறியுள்ளார்.
அந்த வகையில் நடிகை காயத்ரியின் வளர்ச்சிக்கு யார் யார் பின்னால் இருக்கிறார்கள்.
இவ்வளவு பெரிய நடிகையாக இருப்பதற்கு என்ன காரணம் என பல சுவாரஸ்யமான தகவல்களை எவ்வாறு பகிர்ந்துள்ளார் என்பதனை கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.