காதலர் தினத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆயிஷா.. சீரியல் வாய்ப்பு கூட இல்லாமல் தவிக்கும் அவலம்!
காதலை வெளிப்படுத்தி பிக்பாஸ் ஆயிஷா சீரியல் வாய்ப்பை இழந்துள்ளார்.
சின்னத்திரை பயணம்
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஓடிக் கொண்டிருந்த “சத்யா” சீரியலில் நடித்து பிரபலமாகியவர் தான் நடிகை ஆயிஷா.
இதனை தொடர்ந்து சீரியல் வாய்ப்புக்கள் ஆயிஷாவிற்கு சரியாக கிடைக்கவில்லை. பிக்பாஸ் சீசன் 6 ல் கலந்து கொண்டு கொஞ்சம் பிரபமாகி இருந்தார்.
அப்போது தன்னுடைய வருங்கால கணவரை காதலர்கள் தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்.
காதலை வெளிப்படுத்தி வாய்ப்பை இழந்த ஆயிஷா
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆயிஷா ரீல்ஸில் பிஸியாக இருக்கிறார்.
இவரின் ரீல்ஸ்க்கள் பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும் மக்கள் மத்தியில் பெரியதாக ரீச் கொடுக்கவில்லை.
இதனை பார்த்த ரசிகர்கள் இதற்கு பேசாமல் காதலை வெளியில் கூறாமலேயே இருந்திருக்கலாம் என முனுமுனுத்து வருகிறார்கள்.