உலகம் சுற்றும் வாலிபராக மாறிய செல்வராகவன்.. தற்போது எங்கு இருக்கிறார் தெரியுமா?
காதல் மனைவி மற்றும் குழந்தைகளுடன் செல்வராகவன் அடிக்கடி சுற்றுலா பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் தான் செல்வராகவன்.
இவரின் இயக்கத்தில் திரைக்கு வந்த “ ஆயிரத்தில் ஒருவன்” படம் மற்றும்“ புதுப்பேட்டை” ஆகிய திரைப்படங்கள் இன்று வரை பேசப்பட்டு வருகிறது.
செல்வராகவனின் தம்பியை வைத்து தான் முதல் திரைப்படமான 'காதல் கொண்டேன்” என்ற திரைப்படத்தை எடுத்தார்.
தனுஷினால் வந்த வரவேற்பை எடுத்து கொண்டு தான் இன்றும் நீங்காத இடத்தை சினிமாவில் பெற்றுள்ளார்.
எங்கு இருக்கிறார் தெரியுமா?
இயக்குநராக இருந்த செல்வராகவன் விஜய் நடிப்பில் வெளியாகிய பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
இந்த நிலையில் சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் குழந்தை, மனைவி எனவும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.
சமீபக்காலமாக குழந்தைகளுடன் விளையாடி வருவது, வெளி இடங்களுக்கு செல்வது என பிஸியாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது தனது காதல் மனைவியுடன் தாஜ்மஹாலுக்கு சென்றுள்ளார்.
அங்கு எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |