சரிகமப- வில் உணர்வை திறந்து பாடிய போட்டியாளர்... கண்ணீரில் திழைத்த தருணம்
சரிகமப வில் போட்டியாளர் அருண் வாழ்வே மாயம் பாடலை பாடி அனைவரையும் கண்ணீர் விட வைத்துள்ளார்.
சரிகமப
சரிகமப வில் இந்த வாரம் Gangai Amaran Round நடைபெற உள்ளது. மொத்தம் 26 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், மூன்று போட்டியாளர்கள் நீக்கப்பட்ட நிலையில், தற்போது 23 போட்டியாளர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் பழைய பாடல்களின் சுற்று நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் பலர் கோல்டன் பரிசுகளை பெற்றிருந்தனர். இன்னும் சிலர் அதிகமான புள்ளிகளை பெற்றிருந்தனர்.
இதனை தொடர்ந்து போட்டியாளர் ஒவ்வொரு சுற்றிலும் பாடல் பாடி அனைவரையும் வியக்க வைத்து விடுவார். அவர் ஒரு பாடல் பாடினால் அந்த பாடலை கேட்பவர்கள் உணர்வாாகள்.
இதனால் நடுவர்கள் முதல் அனைவரும் கண்ணீர் விட்டு பாராட்டுவார்கள். அதன்படி இந்த வாரம் வாழ்வே மாயம் பாடலை பாடி அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
