சரிகமப - வில் தேவயானி மகளுக்கு கிடைத்த பாராட்டு...அரங்கிற்கு ஓடிவந்த நடுவர்
இந்த வாரம் இசை மஹான் கங்கை அமரன் சுற்று இடம்பெற உள்ளது. இதில் தேவயானி மகள் நன்றாக பாடி சிறந்த பாராட்டுக்களை பெறுகிறார்.
சரிகமப
சரிகமப வில் இந்த வாரம் பழைய நினைவுகளை கண்முன்னே கொண்டு வரும் Gangai Amaran Round நடைபெற உள்ளது.
மொத்தம் 26 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், மூன்று போட்டியாளர்கள் நீக்கப்பட்ட நிலையில், தற்போது 23 போட்டியாளர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதில் கடந்த வாரம் பழைய நினைவுகளை கண்முன்னே கொண்டு வரும் Black & White Round நடைபெற்று முடிந்தது. இதில் ஏராளமான போட்டியாளர்கள் கோல்டன் பாராட்டுக்களை பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் இந்த வாரம் நடைபெறவிருக்கும் இசையமைப்பாளர் கங்கை அமரன் சுற்றில் பல போட்டியாளர்கள் தங்களின் சிறப்பான திறமையை காட்டி கோல்டன் பாராட்டுக்களை பெற்றிருந்தனர். இதில் தேவயானி மகள் இன்னும் சிறப்பாக பாடி இருந்தார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |