சரிகமப - வில் இரண்டாவது இறுதிச்சுற்று போட்டியாளர் யார்?
சரிகமப வில் தற்போது டூயட் சுற்று நடைபெற உள்ளது. இதில் இரண்டாவது இறுதிச்சுற்று போட்டியாளர் தெரிவு செய்யபட உள்ளார்.
சரிகமப
கடந்த வாரம் சரிகமப நிகழ்ச்சியில் சரிகமப சங்கமம் நடைபற்றது. இது தீபாவளி திருநாளை முன்னிட்டு நடைபெற்றது. இதில் சிங்கிள் பசங்க போட்டியாளர்களும் சரிகமப போட்டியாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தளர்.
தற்போது இருக்கும் அனைத்து போட்டியாளர்களும் சிறப்பாக பாட கூடிய திறமை வாய்ந்தவர்கள். இறுதிச்சுற்க்கு தற்போது ஒரு போட்டியாளர் சுஷாந்திக்கா தெரிவாகியுள்ளார்.
இன்னும் 11 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இவர்களில் இருந்து நான்கு பேர் இறுதிச்சுற்றிற்கு தெரிவு செய்யப்டுவார்கள்.
அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் காணொளியில் இனியா ஹரிகரன் மற்றும் சிவானி போன்ற போட்டியாளர்கள் சிறப்பாக பாடி கோல்டன் பாராட்டுக்களை வாங்கியிருப்பது காட்டப்பட்டுள்ளது.
இதில் அடுத்த இரண்டாவது இறுதிச்சுற்று போட்டியாளர் யாராக இருப்பார் என்பது தற்போது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தி உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |