சரிகமப- வில் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகும் கடைசி போட்டியாளர் யார்?
சரிகமப வில் தற்போது இறுதிச்சுற்றுக்கான கடைசி அதாவது ஐந்தாவது போட்டியாளர் தெரிவு செய்யப்பட இருக்கின்றார்.
சரிகமப
சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை ஒட்டுமொத்த ரசிகர் பட்டாளத்தையும் தன் பக்கம் இழுத்து வைத்துள்ள நிகழ்ச்சி என்றால் அது சரிகமப நிகழ்ச்சி தான்.
பல சுற்றுக்களை கடந்து வந்து தற்போது இறுதிச்சுற்றுக்கு வெற்றிகரமாக நகர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து இதுவரை நான்கு போட்டியாளர்கள் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகி இருக்கின்றனர்.
அவர்களின்படி சுஷாந்திக்கா,ஸ்ரீஹரி,சபேஷன்,சின்னு பொன்ற போட்டியாளர்களவர். கடந்த வாரத்தின் One & One சுற்றில் நான்காவது இறுதிச்சுற்று போட்டியாளர் சின்னு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது இறுதியாக இந்த வாரம் ஐந்தாவது போட்டியாளர் இறுதிச்சுற்றுக்கு தெரிவாக இருக்கின்றார். இதில் யார் தெரிவாகுவார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |