சங்கீதாவின் விவாகரத்து சர்ச்சை - த்ரிஷா மீது அதிகரிக்கும் அட்டாக்

Vijay Trisha Divorce
By Pavi Feb 28, 2026 07:16 AM GMT
Pavi

Pavi

Report

நடிகர் விஜய் வேறொரு நடிகையுடன் தொடர்பு என்று மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டதை தொடர்ந்து நடிகை த்ரிஷாவிற்கு பல சைபர் அட்டாக் நடக்கின்றது.

விஜய் - சங்கீதா கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சி... அப்போ இது உண்மைதானா?

விஜய் - சங்கீதா கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சி... அப்போ இது உண்மைதானா?

நடிகர் விஜய் விவாகரத்து

நடிகர் விஜயிடம் அவரது மனைவி விவாகரத்து கேட்டது சமூக வலைத்தளங்களில் பரவி தற்போது விஜய்யின் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜயின் மனைவி விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல கோர்டில் மது தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் பல விடயங்களை குறிப்பிட்டு உள்ளார்.

சங்கீதாவின் விவாகரத்து சர்ச்சை - த்ரிஷா மீது அதிகரிக்கும் அட்டாக் | Sangeeta S Divorce Issue Cyber Attacks On Trisha

அதில் மிக முக்கியமாக விஜய்க்கு இன்னுமொரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருக்கிறது. அதை நான் கண்டுபிடித்து கேட்டதற்கு அவர் இனிமேல் பண்ண மாட்டேன் என கூறி மீண்டும் தொடர்ந்து இரக்கமே இல்லாமல் பண்ணினார்.

என்று குறிப்பிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறி உள்ளது. இதனை தொடர்ந்து சமீப காலத்தில் சமூக வலைத்தள பக்கத்தில் த்ரிஸாவுடன் விஜய் பற்றி சர்ச்சைகள் பரவியதால் அந்த நடிகை த்ரிஷா தான் என அவருக்கு பலரும் கமன்ட் செய்து வருகின்றனர்.   

சங்கீதாவின் விவாகரத்து சர்ச்சை - த்ரிஷா மீது அதிகரிக்கும் அட்டாக் | Sangeeta S Divorce Issue Cyber Attacks On Trisha

த்ரிஷாவிற்கு அதிகரிக்கும் அட்டாக்

இந்த விவாகரத்து சர்ச்சை தொடர்ந்ததில் இருந்து முன்பு திருப்பாச்சி பட புரொமோஷனின் போது த்ரிஷா பற்றி விஜய் பேசிய விஷயங்களையும் தற்போது இணையவாசிகள் எடுத்து பேசுகின்றனர். 

'சினிமாவில் என் அதிர்ஷ்ட ஜோடி த்ரிஷாதான். எங்கள் கில்லி படம்தான் அப்படி ஒரு பிம்பத்தை உருவாக்கியது' என்ற வாக்கியத்தை மட்டும் எடுத்து ட்ரோல்களிலும், விமர்சனங்களிலும் பயன்படுத்துகின்றனர்.

இருவரும் ஒன்றாக நடித்த படங்களின் காட்சிகளைப் பயன்படுத்தி ட்ரோல்களும் வெளிவருகின்றன. இன்னும் சிலர் த்ரிஷாவால் தான் விஜய் வாழ்க்கை அழிந்து விட்டதாகவும் த்ரிஷாவிற்கு கமன்ட் செய்து வருகின்றனர். 

இதுபோன்ற அட்டாக்குகள் வருவதால் என்ன செய்வார் என்பதை பொறுத்ததிருந்து பார்க்கலாம். 

இது உண்மையிலே முதல் படமா? தாய் கிழவி படம் குறித்த ஜோதிகாவின் பதிவு வைரல்

இது உண்மையிலே முதல் படமா? தாய் கிழவி படம் குறித்த ஜோதிகாவின் பதிவு வைரல்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US