விஜய் - சங்கீதா கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சி... அப்போ இது உண்மைதானா?

Vijay Sangeetha
By Pavi Feb 28, 2026 04:52 AM GMT
Report

தவெக தலைவர் விஜய்யிடம் விவாகரத்து கோரி மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ததை தொடர்ந்து தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சி தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. 

ராஷ்மிகாவிற்கு விஜய் தேவரகொண்டா அம்மா போட்ட கன்டிஷன்... ரசிகர்கள் கொடுத்த அட்வைஸ்

ராஷ்மிகாவிற்கு விஜய் தேவரகொண்டா அம்மா போட்ட கன்டிஷன்... ரசிகர்கள் கொடுத்த அட்வைஸ்

 விஜய் சங்கீதா

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கி, அரசியல் களம் புகுந்துள்ளார்.

இந்நிலையில் தான், கணவர் விஜயிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் பேசும்பொருளாகி உள்ளது. 

விஜய் - சங்கீதா கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சி... அப்போ இது உண்மைதானா? | Vijay Sangeeta S Last Appearance Together

அதில், “தனது கணவருக்கு திருமணத்தை மீறிய தகாத உறவு இருக்கிறது. எனவே அவரிடமிருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்.விஜய் தரப்பில் இருந்து தனக்கு எந்தவித அழுத்தமும் வரக்கூடாது, தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வெளியிடுவேன்.

கணவரது தகாத உறவால் நானும் எனது குழந்தைகளும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்” என சங்கீதாவின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் விஜய் - சங்கீதா இருவரும் கடைசியாக இணைந்து பங்கேற்ற நிகழ்ச்சி வீடியோக்கள் டிரெண்டாகி வருகிறது.

விஜய் - சங்கீதா கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சி... அப்போ இது உண்மைதானா? | Vijay Sangeeta S Last Appearance Together

கடைசியாக மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்யின் மனைவி சங்கீதா பங்கேற்றார்.

அதன்பின் விஜய் நடித்த வாரிசு இசை வெளியீட்டு விழா, லியோ வெற்றி விழா, ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா, தவெக கட்சி தொடக்க விழா, தவெக கொடி அறிமுக விழா, விக்கிரவாண்டி மாநாடு, மதுரை மாநாடு என்று எந்த நிகழ்ச்சியிலும் சங்கீதா பங்கேற்கவில்லை. 

விஜய் - சங்கீதா குறித்து பரவி வரும் விவாகரத்து தகவல்களுக்கு இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை என்பது குறிப்பிட தக்கது. 

ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு

ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US