சரிகமப (5) - இல் பக்தி பாடல் சுற்றில் வெளியேறிய ஒரு போட்டியாளர் : சோகத்தில் அரங்கம்
சரிகமப சிசன் 5 கடந்த வாரத்தின் பக்தி பாடல் சுற்றில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
சரிகமப (5)
சரிகமப ஒவ்வொரு சுற்றும் போட்டியாளர்கள் தங்கள் பாடல் திறமையை காட்டி மக்களை கவர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சரிகமப நிகழ்ச்சியில் மக்கள் வாக்கு அடிப்படையிலும் போட்டிட்டியின் சட்டதிட்டங்களுக்கு அமையவும் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள்.
அப்படி தான் இந்த வாரத்தின் பக்தி பாடல்கள் சுற்றில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த போட்டியாளர் இதவரை பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்த போட்டியாளர் ஊட்டியை சேர்ந்த விக்னேஷ் என்பவராவார். கடந்த சுற்றில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றபட்டிருந்த நிலையில் இந்த வார சுற்றில் ஒருவர் வெளியேற்றபட்டுள்ளார்.
இனி இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கிடையே போட்டி கடுமையாக இருக்கப்போகின்றது. இறுதியில் சிறந்த போட்டியாளர்களாக 5 பேர் தெரிவு செய்யப்படுவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |