இந்த ஒரே ஒரு மருந்து போதும்... காது வலி ஆயுசுக்கும் நெருங்காது!
பொதுவாக குளிர்காலம் ஏற்படும் போது காதுகளில் வலி, நடுக்கம், சளி, இருமல் என பல பிரச்சினைகள் தோன்றும்.
இது போன்று மழைக்காலங்களில் மட்டும் ஏன் வருகிறது தெரியுமா? இது பற்றி சிந்தித்துள்ளீர்களா? உங்கள் பதில் இல்லையென்றால், தொடர்ந்து படியுங்கள்.
மழைக்காலங்களில் காற்று மற்றும் குளிர்ச்சி அதிகமாக இருக்கும். இது சிலருக்கு உடலில் பிரச்சினைகளை ஏற்படும்.
இது போன்று பிரச்சினைகள் ஏற்படும் போது வீட்டு வைத்தியம் முறையை கையாளுவது சிறந்தது.
உதாரணமாக ரசம், புதினா டி, எலுமிச்சைப்பழ ஜீஸ் உள்ளிட்ட பான வகைகளை கூறலாம்.
மேலும் சளி பிரச்சினை, இருமல் இவையனைத்தையும் பானங்கள் மூலம் சரிச் செய்யலாம். இதன் விளைவுகளுக்கும் குறைவு. ஆனால் காது வலி காது தொடர்பான பிரச்சினை குணப்படுத்த முடியாது.
அந்த வகையில் காது பிரச்சினையை ஏற்படும் போது என்ன செய்யலாம் என்பது குறித்து தொடர்ந்து தெளிவாக பார்க்கலாம்.
காது தொடர்பான பிரச்சினைகள்
மழைக்காலங்களில் பொதுவாக சிலருக்கு இறைச்சல் போன்று சத்தங்கள் ஏற்படும். அல்லது அதிகமான சத்தத்தை கேட்கும் போது இது போன்ற நிலை ஏற்படும்.
இது போன்று ஏற்படும் போது பிரச்சினைகள் இளம் வயதில் இருப்பவர்களுக்கு குறைவாக இருக்கும்.
மேலும் சிறுவர்களுக்கும் முதியோர்களுக்கு இந்த பிரச்சினை அதிகம் ஏற்படும், ஏனெனின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் காதில் இறைச்சல் பிரச்சனை ஏற்படுகிறது.
பெரியவர்களுக்கு புகைபழக்கம் மற்றும் மது பழக்கத்தை கடைபிடிக்கும் போது இந்த பிரச்சினை ஏற்படுகிறது. இது போன்ற பழக்கங்களினால் காது குழாய்கள் வீக்கமடையும். மேற்குறிப்பிட்ட பழக்கங்களை தவிர்ப்பதால் பிரச்சினையை கட்டுபடுத்தலாம்.
சிலர் காதில் செல்போனில் இயர் போனை வைத்து அதிக நேரம் பயன்படுத்துவார்கள். இதனால் காதில் இருக்கும் மென்சவ்வுகள் பாதிப்படைகிறது, இதனால் தொடர்ந்து வலி ஏற்படும், பாவனையை குறைப்பதன் மூலம் கட்டுபடுத்தலாம்.
பிறந்த குழந்தைகளுக்கு இவையனைத்தை தவிர்த்து காதில் வலி ஏற்படுமாயின் தாய்பாலை காதினுள் ஊற்ற வேண்டும். இவ்வாறு செய்வதால் குழந்தைகளுக்கு பெரிய அளவில் வலி இருக்காது.