வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் ஏற்படுத்தும் ஆபத்து! இவ்வளவு பக்கவிளைவுகளா? எச்சரிக்கை

Lemon
By Nivetha Aug 05, 2022 02:30 PM GMT
Report

காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு கலந்த பானத்தை உட்கொள்வது  உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பது பலருக்கு தெரிவதில்லை.

உடல் எடையை குறைக்க விரும்பும் அதிகமாக மக்கள் இந்த தவறை செய்கின்றார்கள்.

ஒரு குறிப்பிட்ட உணவு நல்லது என்று குறிப்பிடப்பட்டால், அதை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அர்த்தமல்ல.

வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் ஏற்படுத்தும் ஆபத்து! இவ்வளவு பக்கவிளைவுகளா? எச்சரிக்கை | Side Effects Of Lemon Juice

எலுமிச்சை சாறை அதிகமாக ருசிப்பது நன்மை அளிக்காது. உண்மையில், எலுமிச்சை நீரை அதிகமாக பருகினால் பக்க விளைவுகள் ஏற்படும்.

எலுமிச்சை, அதிக அமிலத்தன்மை கொண்ட சிட்ரஸ் பழ வகையை சேர்ந்தது. ஒரு நபர் எலுமிச்சை சாறை அதிகமாகவோ, அடிக்கடியோ உட்கொண்டால் அதிலுக்கும் அமிலத்தன்மை காரணமாக பல் சிதைவை சந்திக்க நேரிடும்.

எலுமிச்சை ஜூஸ் ஆபத்து

பற்களில் எலுமிச்சை சாறு நேரடியாக வெளிப்படுவதை தவிர்க்க ஸ்ட்ரா பயன்படுத்தலாம். எலுமிச்சை ஜூஸ் உட்கொண்ட பிறகு பல் துலக்கும் வழக்கத்தையோ, வாய் கொப்பளிக்கும் வழக்கத்தையோ பின்பற்றலாம்.

எலுமிச்சை சாறுடன் நிறைய தண்ணீர் குடிப்பது பல் சிதைவு செயல்முறையை தாமதப்படுத்தக்கூடும். எனவே எலுமிச்சை சாறு பருகியவுடன் பற்களை பராமரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.  

வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் ஏற்படுத்தும் ஆபத்து! இவ்வளவு பக்கவிளைவுகளா? எச்சரிக்கை | Side Effects Of Lemon Juice

ஒற்றைத்தலைவலி

சிட்ரஸ் பழங்கள் பெரும்பாலும் ஒற்றைத் தலைவலி மற்றும் தலைவலியை தூண்டும். எலுமிச்சையில் டைரமைன் என்ற இயற்கையான மோனோ அமைன் உற்பத்தி செய்யப்படுகிறது.

இது அடிக்கடி தலைவலியை உண்டாக்கும். எனவே, தொடர்ந்து தலைவலியை அனுபவிப்பவராக இருந்தால், எலுமிச்சை சாறு உட்கொள்வதை குறைக்க வேண்டும்.

வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் ஏற்படுத்தும் ஆபத்து! இவ்வளவு பக்கவிளைவுகளா? எச்சரிக்கை | Side Effects Of Lemon Juice

சிட்ரஎலுமிச்சை பழங்களுக்கும் ஒற்றைத் தலைவலிக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

வயிற்று உபாதை

எலுமிச்சை சாறு அதிகமாக உட்கொள்பவர்கள் பெரும்பாலும் இரைப்பை குடல் பிரச்சினைகள், நெஞ்செரிச்சல், குமட்டல் மற்றும் வாந்தி போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, இத்தகைய அறிகுறிகளை உணர்ந்தால் எலுமிச்சை தண்ணீரை குடிப்பதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும்.

இரைப்பை உணவுக்குழாய் ரிப்ளக்ஸ் நோய் உள்ளவர்கள் எலுமிச்சை சாறு அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் ஏற்படுத்தும் ஆபத்து! இவ்வளவு பக்கவிளைவுகளா? எச்சரிக்கை | Side Effects Of Lemon Juice

வாய்ப்புண்

எலுமிச்சை சாறு வாய் புண்களை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது.

எனவே வாய் பகுதியில் வெடிப்பு, கொப்புளங்கள், புண்கள் இருந்தால் அவை ஆறும் வரை எலுமிச்சை சாறு பருகாமல் இருப்பது நல்லது.

வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் ஏற்படுத்தும் ஆபத்து! இவ்வளவு பக்கவிளைவுகளா? எச்சரிக்கை | Side Effects Of Lemon Juice

நோய்க்கிருமிகள்

எலுமிச்சையின் தோல் பகுதிகள் தீங்கு விளைவிக்கும் நோய் கிருமிகளுக்கு புகலிடம் அளிக்கின்றன.

உணவங்களில் பெரும்பாலும் எலுமிச்சை பானங்களுடன் எலுமிச்சை துண்டுகளும் பரிமாறப்படுகின்றன. எலுமிச்சையின் தோலில் ஆபத்தான நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரிகள் இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் ஏற்படுத்தும் ஆபத்து! இவ்வளவு பக்கவிளைவுகளா? எச்சரிக்கை | Side Effects Of Lemon Juice

எனவே எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து சாப்பிடுவதுதான் நல்லது. தினமும் எலுமிச்சை சாறு பருகுவதில் தவறில்லை. எத்தனை பழங்கள் பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம்.

தினமும் இரண்டு எலுமிச்சை பழங்கள் பயன்படுத்தலாம். அதுபோல் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் உட்கொள்ளலாம்.

வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு குடிக்க வேண்டாம். அதற்கு பதில் தண்ணீருடன் கலந்து பருகினால் அதன் முமுமையான பலன்களை உணர முடியும்.





Gallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US