காது வலிக்கு எண்ணெய் ஊற்றினால் என்ன நடக்கும் தெரியுமா? உடனே தெரிஞ்சிக்கோங்க..இனி ஆபத்தை தடுக்கலாம்!

By Nivetha Dec 03, 2022 03:46 PM GMT
Report

​காது வலிக்கு எண்ணெய் விடுவது ஆபத்தான ஒரு விடயம் என்பது எம்மில் பலர் அறியாத ஒன்று.

காதுகளில் வலி ஏற்படால் தாங்கி கொள்ள முடியாது.

அடிக்கடி காது வலி ஏற்படும் போது நிறைய பேர் தேங்காய் எண்ணெய் அல்லது ஏதேனும் எண்ணெயை சூடாக்கி, வெதுவெதுப்பாக காதுக்குள் விடுவார்கள்.

இனி அந்த தவறை ஒரு போதும் செய்யக் கூடாது.

காது வலிக்கு எண்ணெய் ஊற்றினால் என்ன நடக்கும் தெரியுமா? உடனே தெரிஞ்சிக்கோங்க..இனி ஆபத்தை தடுக்கலாம்! | Ear Pain Home Treatments

காது வலிக்கு என்ன காரணம் என்றே தெரியாமல் எண்ணெய் போன்றவற்றை காதுக்குள் விடுவது பெரும் ஆபத்தில் முடியும்.

காதுக்குள் இருக்கும் சவ்வுகள் மிகவும் மெல்லிய அதில் வெதுவெதுப்பாக எண்ணெய் ஊற்றுவது சவ்வுகளை பாதிக்கும்.

எனவே இனி காதில் எதுவும் பிரச்சினை இருந்தால் உடனே மருத்துவ சிகிச்சைகளை பெற்று கொள்ளுங்கள்.   

காது வலிக்கு எண்ணெய் ஊற்றினால் என்ன நடக்கும் தெரியுமா? உடனே தெரிஞ்சிக்கோங்க..இனி ஆபத்தை தடுக்கலாம்! | Ear Pain Home Treatments

ஏன் காதுகளில் வலி ஏற்படுகிறது?

ஆயுர்வேதத்தின் படி, கப தோஷம் செயலிழப்பதன் விளைவாக காது வலி ஏற்படும்.

காதில் கப தோஷம் செயலிழக்கும் போது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அரிப்பு, தொடர்ச்சியான வீக்கம், லேசான வலி, அசாதாரண செவித்திறன், பாதிக்கப்பட்ட காதில் இருந்து வெள்ளை வெளியேற்றம் ஆகியவை ஏற்படக்கூடும்.

காது வலிக்கு எண்ணெய் ஊற்றினால் என்ன நடக்கும் தெரியுமா? உடனே தெரிஞ்சிக்கோங்க..இனி ஆபத்தை தடுக்கலாம்! | Ear Pain Home Treatments

காது வலிக்கு வீட்டு வைத்தியங்கள்

  1. காது வலிக்கும் போது நிறைய தண்ணீர் குடித்து உடலை அதிக நீர்ச்சத்துடன் வைத்திருக்க வேண்டும். இதனால் இயற்கையாகவே காது வலி குறைய ஆரம்பிக்கும்.   
  2.  மருத்துவ ஆலோசனையுடன் நாசி துவாரங்களை சுத்தம் செய்ய வேண்டும்.
  3. வலி அதிகமாக இருந்தால் சூடாகவோ அல்லது ஐஸ் கட்டிகளை வைத்தோ ஒத்தடம் கொடுக்கலாம்.

காது வலிக்கு நாம் செய்ய கூடாதவை

  1. காதுக்குள் குச்சி, பட்ஸ் விட்டு சுத்தம் செய்யக் கூடாது. 
  2.  அதிக சப்தத்தைத் தவிர்க்கவும். 
  3.  காதில் இயர் போன் வைத்துக் கொண்டு, அதிக சத்தத்தில் படம் பார்ப்பது செல்போன் பேசுவது போன்ற விடயங்களும் காது வலிக்கு அதிக காரணமாகும். 

காது வலிக்கு எண்ணெய் ஊற்றினால் என்ன நடக்கும் தெரியுமா? உடனே தெரிஞ்சிக்கோங்க..இனி ஆபத்தை தடுக்கலாம்! | Ear Pain Home Treatments

முக்கிய குறிப்பு 

காது வலி தொடரும் போது கட்டாயம் மருத்துவ ஆலோசனைகளை பெற்று கொள்ள வேண்டும்.

சைனஸ், டான்சில், தாடை எலும்பில் பிரச்னை என்றாலும் காது வலிக்கும்.

 உடனே அது தொடர்பான சிகிச்சை எடுத்துக் கொண்டால் காது வலி நிற்கும்.


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US