நாளை இந்த ஒரு பொருளை அனுமனுக்கு படைத்தால் சனியின் கோவப்பார்வை திசை திரும்பிரும்....!
சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று தான் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
இந்த வருடம் அனுமன் ஜெயந்தி 2022 ஏப்ரல் 16 ஆம் தேதி அதாவது நாளைய தினம் கொண்டாடப்படுகிறது.
அனுமன் பிறந்தநாள் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி சனிக்கிழமை என்பதால் இன்னும் சிறப்பானது.
தொகுப்பாளினி பிரியங்காவா இது? எடையை தாறு மாறாக குறைத்து படு மார்டனாக மாறிய ஆச்சரியம்....!
சனிக்கிழமை அனுமன் மற்றும் சனிபகவானை வணங்குவதற்கு உகந்ததாக கருதப்படுகிறது. இப்போது சனி தோஷத்தில் இருந்து விடுபட அனுமன் ஜெயந்தி அன்று என்னென்ன செய்யலாம் என்பதை இப்போது காண்போம்.
கோவிலுக்கு செல்லவும்...
அனுமன் கோவிலுக்கு சென்று அத்தர் மற்றும் ரோஜா மாலையை வாங்கி கொடுங்கள்.
அதோடு கடுகு எண்ணெய் தீபம் ஏற்றி, 11 முறை அனுமன் சலிசாலை பாராயணம் செய்யுங்கள்.
சுபகிருது தமிழ் புத்தாண்டு சற்று முன்னர் பிறந்தது....12 ராசிக்கான மின்னல் வேக பலன்கள்
இவ்வாறு செய்வதன் மூலம், சனியின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். மறுபுறம், அனுமனின் ஆசீர்வாதங்களைப் பெறலாம்.
அனுமனுக்கு செந்தூரம் என்றால் மிகவும் பிடிக்கும் . ஆகவே தொல்லைகள் நீங்க அனுமன் ஜெயந்தி நாளில் அனுமனுக்கு செந்தூரத்தைப் படைத்து அர்ச்சனை செய்யுங்கள். இதனால் அனுமன் மகிழ்ச்சியடைவதோடு சனி பகவானின் கோபத்தையும் குறைக்கும்.
அரசமர இலை மாலை
அனுமன் ஜெயந்தி நாளன்று அனுமனுக்கு ரோஜா மாலையை அணிவிக்கவும்.
மேலும் 11 அரசமர இலையில் ராமரின் பெயரை எழுதி, அவற்றை மாலையாக அனுமனுக்கு அணிவித்து அர்ச்சனை செய்யுங்கள்.
இப்படி செய்வதன் மூலம், அனுமனின் சிறப்பு ஆசி கிடைப்பதோடு, சனி பகவான் ஒருபோதும் தொந்தரவு செய்யமாட்டார்.