தொகுப்பாளினி பிரியங்காவா இது? எடையை தாறு மாறாக குறைத்து படு மார்டனாக மாறிய ஆச்சரியம்....!
தொகுப்பாளினி பிரியங்கா தற்போது எடையை தாறுமாறாக குறைத்து மார்டன் ஆடையில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விஜய் தொலைக்காட்சியில் தற்போது முன்னணி தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் பிரியங்கா.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் தொகுப்பாளினி பணியை தொடர்ந்து வருகின்றார்.
சோதனையில் ரோகித் சர்மா படைத்த சாதனை - புலம்பும் ரசிகர்கள்
மார்டனாக மாறிய பிரியங்கா
பிரியங்கா தொகுத்து வழங்கும் விதத்திற்கும், அவரது நகைச்சுவைக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
இந்நிலையில் தொகுப்பாளினி பிரியங்கா எடையை குறைத்து மார்டன் ஆடையில் வெளியிட்ட புகைப்படம் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், 'அட, நம்ம பிரியங்காவா இது..' என ஆச்சிரியத்துடன் கேட்டு வருகின்றனர்.
வித்தியாசமான பீலிங்கா இருக்குது! நிரூப்பிடம் பேசிய அனிதாவின் திடீர் மாற்றம்