மகா சிவராத்திரி நாளில் இந்திரஜாவின் நாட்டியம் - படு வைரலாகும் காணொளி
மாகா சிவராத்ரி நாளில் ரோபோ சங்கர் மகள் இந்ரஜா நாட்டியம் ஆடிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் காணொளி
இன்று மகா சிவராத்ரி. இந்த நாளில் சிவனின் முழு அருளை பெற பக்தர்கள் அனைவரும் சிவன் கோவில் சென்று விரதமிருந்து வழிபடுவார்கள்.
பார்வதி சிவனை வழிபாடு செய்த நாளை தான் தற்போது மக்கள் சிவராத்ரியாக கொண்டாடுகின்றனர். இது ஆண்டு தோறும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் வரும் நாளில் நாளில் கொண்டாடப்படுகின்றது.

சிவராத்திரி விழித்து இருந்து சிவனை வழிபட்டால் , சகல பாக்கியங்களும் கிடைக்கும். மன அமைதி, நோய் நீங்குதல், பாவ மன்னிப்பு கிடைக்கும் என்பது ஐதீகம்.
அந்த வகையில் மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கரின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நேற்று சிதம்பரத்தில் நடைபெற்றது. இதில், இந்திரஜா சிறப்பாக நாட்டியம் ஆடினார்.
இது தொடர்பான காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |