அம்மாவாக பின்னும் குறையாத அழகில் சங்கீதா... வாயடைத்துப்போன ரசிகர்கள்!
பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லியின் மனைவி சங்கீதா பக்கா Traditional உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் அசத்தல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி தற்போது இணையத்தில் படுவைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பயணத்தை ஆரம்பித்து இப்போது மக்கள் கொண்டாடும் பிரபலமாக உயர்ந்துள்ளவர் தான் நடிகர் ரெடின் கிங்ஸ்லி.

நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தில் டோனி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர் முதல் படத்திலேயே மக்களின் அமோக வரவேற்பை பெற்றார்.

தனது 47 ஆவது வயதில் இவர் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நடிகை சங்கீதாவுக்கு அப்போது வயது 44. அவர்களின் திருமணம் நடைபெற்ற போது இவர்களின் வயது இணையத்தில் பேசுபொருளானதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றது. தங்களின் குழந்தையுடனான ஒவ்வொரு முக்கிய தருணத்தையும் அழகிய போட்டோ ஷூட்டாக சேமித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஒரு குழந்தைக்கு தாயான பின்னும் குறையாத அழகில் ஜொலிக்கும் சங்கீதா தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |