Trisha : த்ரிஷா - ராணா காதல் முறிவுக்கும் இது தான் காரணமாம்! வைரலாகும் தகவல்

Trisha Tamil Cinema Relationship Tamil Actress Rana Daggubati
By Vinoja Mar 19, 2026 08:05 AM GMT
Report

நடிகை த்ரிஷா மற்றும் பிரபல நடிகர் ராணா டகுபதி ஒரு காலகட்டத்தில் காதலித்தார்கள் என்பது அனைவரும் அறிந்தது தான்.இவர்களின் காதல் முறிவுக்கான காரணம் தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகியுள்ளது.

நடிகை த்ரிஷா

விஜய் - சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் இணையத்தில் அதிகம் தேடப்படும் நடிகையாக த்ரிஷா மாறியிருக்கின்றார்.

Trisha : த்ரிஷா - ராணா காதல் முறிவுக்கும் இது தான் காரணமாம்! வைரலாகும் தகவல் | Trisha And Rana Dagupathy Love Break Up Reason

அதற்கு முக்கிய காரணம், தவெக கட்சித்தலைவரும் நடிருமாக விஜயிடமிருந்து விவாகரத்து வேண்டும் என விஜய் மனைவி சமீபத்தில் தாக்கல் செய்த மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறியிருந்தார்.

சங்கீதா குறிப்பிட்ட நடிகை த்ரிஷா தான் என்ற ரசிகர்கள் மத்திலும் இருந்த நிலையில், அதனை மெய்பிக்கும் வகையில், விஜய் திரிஷாவுடன் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு ஒரே நிறத்தில் ஆடை அணிந்து ஒரே காரில் வந்தமையால் இணையத்தில் குறித்த விடயம் மிகப்பெரும் சர்ச்சையாக வெடித்தது.

Trisha : த்ரிஷா - ராணா காதல் முறிவுக்கும் இது தான் காரணமாம்! வைரலாகும் தகவல் | Trisha And Rana Dagupathy Love Break Up Reason

இதனால் த்ரிஷா- விஜய் குறித்து ரசிகர்கள் உட்பட சினிமா பிரபலங்கள், அரசியல் வாதிகள் என பலரும் விமர்ச்சித்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, த்ரிஷாவின் காதல் வாழ்க்கை குறித்து இணையத்தில் அதிகம் தேடப்பட்டு வருகின்றது.

Trisha : த்ரிஷா - ராணா காதல் முறிவுக்கும் இது தான் காரணமாம்! வைரலாகும் தகவல் | Trisha And Rana Dagupathy Love Break Up Reason

இயக்குநர் முதல் நடிகர் வரை த்ரிஷாவின் முன்னாள் காலர்கள் - லிஸ்ட் இதோ

இயக்குநர் முதல் நடிகர் வரை த்ரிஷாவின் முன்னாள் காலர்கள் - லிஸ்ட் இதோ

த்ரிஷா- ராணா காதல் முறிவு

இந்நிலையில், த்ரிஷா தெலுங்கு சினிமாவில் பிஸியாக நடித்தபோது ராணா டகுபதியை காதலித்ததாக பரவலாக பேசப்பட்டது.

ஆனால் அந்த காதலும் பாதியில் முறிந்ததாக கூறப்படுகிறது. அதாவது, ராணா டகுபதி ராமநாயுடு குடும்பத்தை சேர்ந்தவர். இவர்கள் ரொம்பவே செல்வாக்கு மிகுந்த குடும்பம்.

Trisha : த்ரிஷா - ராணா காதல் முறிவுக்கும் இது தான் காரணமாம்! வைரலாகும் தகவல் | Trisha And Rana Dagupathy Love Break Up Reason

த்ரிஷாவின் அப்பாவை பார்த்ததுண்டா? படுவைரலாகும் அரிய புகைப்படங்கள்

த்ரிஷாவின் அப்பாவை பார்த்ததுண்டா? படுவைரலாகும் அரிய புகைப்படங்கள்

இவரது சித்தப்பாதான் வெங்கடேஷ். நாகார்ஜுனா குடும்பம், ராணா குடும்பத்தினர் உறவினர்களாம். இந்த பரம்பரையை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் மிகவும் ஒற்றுமையாக இருப்பார்களாம்.

குறிப்பாக திருமணம் என்றால் தங்களது சொந்தத்துக்குள் மட்டுமே நடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்களாம். நாகார்ஜுனா குடும்பம் முதலில் சமந்தாவைக் கூடஏற்றுக்கொள்ளவில்லையாம். ஆனால் நாக சைதன்யா பிடிவாதமாக நின்றதால் தான் திருமணம் செய்து வைத்தார்களாம்.

Trisha : த்ரிஷா - ராணா காதல் முறிவுக்கும் இது தான் காரணமாம்! வைரலாகும் தகவல் | Trisha And Rana Dagupathy Love Break Up Reason

அட ஷாலின் ஷோயாவா இது? பட்டையை கிளப்பிய நடன காணொளி வைரல் !

அட ஷாலின் ஷோயாவா இது? பட்டையை கிளப்பிய நடன காணொளி வைரல் !

குடும்ப பாரம்பரியம் காரணமாக த்ரிஷாவுடன் ராணாவுக்கு காதல் ஏற்பட்டதை ராணா குடும்பத்தினர் சுத்தமாக விரும்பவில்லையாம். அதனால்தான் அவர்கள் காதலை ஆரம்பத்திலேயே முறித்துவிட்டார்கள் என பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் பகிர்ந்த விடயம் தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகியுள்து.     

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US