த்ரிஷாவின் அப்பாவை பார்த்ததுண்டா? படுவைரலாகும் அரிய புகைப்படங்கள்

Vijay Trisha Viral Photos Divorce Social Media
By Vinoja Mar 16, 2026 11:21 AM GMT
Report

நடிகை த்ரிஷா பற்றிய விடயங்கள் தான் அண்மைகாலமாக இணையத்தில் அதிகம் தேடப்பட்டு வருகின்றது. அதற்கு முக்கிய காரணம்  நடிகரும் தவெக கட்சி தலைவருமான விஜயுடன் த்ரிஷா இணைந்து பங்கேற்ற திருமண நிகழ்வு தான். 

இன்னும் சொல்லப்போனால் விஜய்- சங்கீதா விவாகரத்து சர்ச்சைககளுக்கு மத்தியிலும் த்ரிஷா விஜயுடன் கலந்துக்கொண்டதால் இணையமே போர்களமாக மாறியிருக்கின்றது என்றால் மிகையாகாது. 

த்ரிஷாவின் அப்பாவை பார்த்ததுண்டா? படுவைரலாகும் அரிய புகைப்படங்கள் | Actress Trisha With Dad Unseen Photos Goes Viral

மற்றவர்களின் நடத்தை நம் கட்டுப்பாட்டில் இல்லை... ஆர்த்தி ரவியின் புதிய பதிவு வைரல்

மற்றவர்களின் நடத்தை நம் கட்டுப்பாட்டில் இல்லை... ஆர்த்தி ரவியின் புதிய பதிவு வைரல்

விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டி மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ள நிலையில், அதனை பறைசாற்றும் வகையில், தயாரிப்பாளர் ஏஜிஎஸ் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு விஜய் நடிகை த்ரிஷா உடன் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து ஒரே காரில் வந்திருந்தால் தான் இந்த பரப்பரப்பு கிளம்பியிருந்தது. 

நடிகை திரிஷா

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. மாடலிங் துறையில் பணியாற்றி மிஸ் மெட்ராஸ் என்ற பட்டத்தினை 1999ம் ஆண்டு பெற்றார்.

த்ரிஷாவின் அப்பாவை பார்த்ததுண்டா? படுவைரலாகும் அரிய புகைப்படங்கள் | Actress Trisha With Dad Unseen Photos Goes Viral

பின் அப்படியே சினிமாவில் நுழைந்து தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்கள் நடித்து வந்தார். தமிழில் பிரசாந்த்-சிம்ரன் நடித்த ஜோடி திரைப்படத்தில் நாயகியின் தோழியாக நடிப்பை தொடங்கிய திரிஷா பின் லேசா லேசா படம் மூலம் நாயகியானார்.

அதன்பிறகு தொட்டதெல்லாம் ஜெயம் என்பது போல் அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ஹிட்டாகி வந்தன. ஏரதாழ 22 வருடங்களாக சினிமாவில் தன்னை கதாநாயகியானவே தக்கவைத்துக்கொண்ட த்ரிஷாவுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

த்ரிஷாவின் அப்பாவை பார்த்ததுண்டா? படுவைரலாகும் அரிய புகைப்படங்கள் | Actress Trisha With Dad Unseen Photos Goes Viral

திருமணத்துக்கு தயார்... சர்ச்சைக்கு மத்தியில் த்ரிஷா என்ன சொல்லிருக்காங்கன்னு பாருங்க

திருமணத்துக்கு தயார்... சர்ச்சைக்கு மத்தியில் த்ரிஷா என்ன சொல்லிருக்காங்கன்னு பாருங்க

சினிமாவில் திரிஷா  இவ்வளவு உயரத்துக்கு வருவதற்கு அவருக்கு துணையாக இருந்தது அவரது அம்மா தான். என பல பேட்டிகளில் த்ரிஷா கூறியிருக்கின்றார். அடிக்கடி திரிஷா அவரது அம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம்.

த்ரிஷாவின் அப்பாவை பார்த்ததுண்டா? படுவைரலாகும் அரிய புகைப்படங்கள் | Actress Trisha With Dad Unseen Photos Goes Viral

ஆனால் அவரது அப்பாவின் புகைப்படங்கள் மட்டும் அவ்வளவாக வெளியானது கிடையாது. இந்நிலையில் த்ரிஷா தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட, பெரும்பாலானவர்கள் பார்த்திராத புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

த்ரிஷாவின் அப்பாவை பார்த்ததுண்டா? படுவைரலாகும் அரிய புகைப்படங்கள் | Actress Trisha With Dad Unseen Photos Goes Viral

நடிகை த்ரிஷாவின் தந்தை கிருஷ்ணன், தனது 66 ஆவது வயதில் அக்டோபர் 2012 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் திகதி  மாரடைப்பால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

த்ரிஷாவின் அப்பாவை பார்த்ததுண்டா? படுவைரலாகும் அரிய புகைப்படங்கள் | Actress Trisha With Dad Unseen Photos Goes Viral

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US