ஆரஞ்சை விட சிவப்பு மிளகாய் நல்லது? தினமும் ஒன்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

Disabilities Red Chilli Weight Loss
By Nivetha Apr 27, 2022 11:25 AM GMT
Report

சிவப்பு மிளகாய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.

சக்தி மிக்க ஆன்டிஆக்சிடென்ட் ஊட்டச்சத்து இந்த சிவப்பு மிளகாயில் உள்ளது.

தொப்பையை குறைக்க உதவுமா திரிபலா?

சிவப்பு மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

ஆரஞ்சை விட சிவப்பு மிளகாய் நல்லது? தினமும் ஒன்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? | Red Chilli Benefits In Tamil

எடை இழப்பு - சிவப்பு மிளகாய் பசியுணர்வைக் குறைத்தும், கொழுப்பு எரிப்பிற்கான செயல்பாட்டை அதிகரித்தும் எடை இழப்பிற்கு உதவுகின்றது.

உடலில் சதை போட்டு எடையை விரைவாக அதிகரிக்க.... எளிய உணவுகள் இருக்கே

​நோயெதிர்ப்பு சக்தி - சிவப்பு மிளகாயில் வைட்டமின் சி சத்து உயர்ந்த அளவு உள்ளது. இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடைகிறது.

ஆரஞ்சை விட சிவப்பு மிளகாய் நல்லது? தினமும் ஒன்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? | Red Chilli Benefits In Tamil

இதய நோய் - இதய நோய் போன்ற நாட்பட்ட உடல் பாதிப்புகளுக்கான அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. வைட்டமின் சி சத்து, சளி மற்றும் ஃப்ளு காய்ச்சலுக்கான அறிகுறிகளை குறைக்க உதவுவதாக சில சிறந்த ஆதாரங்கள் உள்ளன.

புற்றுநோய் - குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், நுரையீரல், கணையம், லுகேமியா போன்ற 40 வகையான புற்றுநோயுடன் தொடர்புடைய அணுக்களை அழிக்க இந்த அற்புதமான ரசாயனம் உதவுவதாக ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன.

டீ குடிக்கும் போது இதை மட்டும் சாப்பிடாதீ்ர்கள்....ஆபத்து! இவ்வளவு பக்கவிளைவுகள் இருக்கு?

ஆரஞ்சை விட சிவப்பு மிளகாய் நல்லது? தினமும் ஒன்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? | Red Chilli Benefits In Tamil

​நீடித்த ஆயுட்காலம் - சிவப்பு மிளகாயை தொடர்ந்து உட்கொண்டு வருவதால் ஆயுட்காலம் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

கண் பார்வையை அதிகரிக்க - இந்த சிவப்பு மிளகாயில் அதிகளவு விட்டமின் ஏ இருப்பதால் கண்பார்வை திறனை அதிகரிக்கிறது. எனவே இரவு நேரங்களில் குறைந்த வெளிச்சத்திலும் கூட உங்கள் பார்வை திறனை அதிகரிக்கும். 

ஆரஞ்சை விட சிவப்பு மிளகாய் நல்லது? தினமும் ஒன்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? | Red Chilli Benefits In Tamil

துடி துடித்த குழந்தை....நொடிப்பொழுதில் தாயால் நடந்த அதிசயம்! பதற வைக்கும் திக் திக் நிமிடங்கள்

பச்சையாக சாப்பிடலாமா?

சிவப்பு மிளகாயை அப்படியே சமைக்காமல் பச்சையாக சாப்பிட்டு வந்தால் அதிலுள்ள எல்லா ஊட்டச்சத்துகளும் முழுமையாக கிடைக்கும்.

இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், விட்டமின்கள், மினரல்கள் என்று எல்லாம் இருப்பதால் தினசரி உணவில் கூட இதை நீங்கள் சேர்த்து கொள்ளலாம்.

மஞ்சள், ஆரஞ்சு, பச்சை இவற்றில் சிவப்பு மிளகாய் தான் மிகவும் சிறந்தது.

ஆரஞ்சை விட சிவப்பு மிளகாய் நல்லது? தினமும் ஒன்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? | Red Chilli Benefits In Tamil

பக்க விளைவுகள்

  1. சில பேர் வயிற்றுக்கு சிவப்பு மிளகாய் ஒத்துக் கொள்ளாது.
  2. வயிற்றில் எரிச்சல் ஏற்படுதல்.
  3. குமட்டல் வயிற்று போக்கு எரிச்சல் சீரணமின்மை.

ஆரஞ்சை விட சிவப்பு மிளகாய் நல்லது? தினமும் ஒன்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? | Red Chilli Benefits In Tamil

​முடிவுரை 

உலகம் முழுவதிலும் மிகப் பிரபலமான ஒரு உணவுபொருள் சிவப்பு மிளகாய்.

இவற்றில் வைட்டமின், மினரல் மற்றும் ஆன்டிஆக்ஸிடெண்ட் போன்றவை அதிகம் இருப்பதால், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி, அழற்சியை எதிர்த்து போராடுகிறது.

ஆரஞ்சை விட சிவப்பு மிளகாய் நல்லது? தினமும் ஒன்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? | Red Chilli Benefits In Tamil

சிவப்பு மிளகாய் ஒரு இயற்கையான நுண்ணுயிர் எதிர்ப்பியாகும், அதாவது உணவை பாழ்படுத்தும் கிருமிகள் மற்றும் நுண்ணுயிர்களை கொல்லும் தன்மைக் கொண்டவை.

இதனை உங்கள் உணவில் இணைத்துக் கொள்வது என்பது ஒரு ஆரோக்கியமான தேர்வாகும்.

பச்சை மிளகாய் சாப்பிட்டால் ஆண்களுக்கு இப்படியெல்லாம் ஆகுமா? இனி யாரும் ஒதுக்காதீர்கள்


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US