பச்சை மிளகாய் சாப்பிட்டால் ஆண்களுக்கு இப்படியெல்லாம் ஆகுமா? இனி யாரும் ஒதுக்காதீர்கள்

Disabilities Green Chilli Weight Loss
By Nivetha Apr 26, 2022 12:30 PM GMT
Report

பச்சை மிளகாய் என்றவுடன்  பலருக்கு காரம் தான் நினைவுக்கு வரும்.

பச்சை மிளகாயில் இருக்க கூடிய சத்துக்கள், நன்மைகள் என்ன என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

காரம் அதிகமாக இருக்கிறது என்பதற்காக சிலர் இதனை ஒதுக்குவதும் உண்டு.

கோடையில் சானிட்டரி நாப்கின்களால் ஏற்படும் பிரச்சினையிலிருந்து விடுபட வேண்டுமா?

பச்சை மிளகாய் சாப்பிட்டால் ஆண்களுக்கு  இப்படியெல்லாம் ஆகுமா? இனி யாரும் ஒதுக்காதீர்கள் | Green Chilli Benefits In Tamil

பச்சை மிளகாயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்.

பச்சை மிளகாவின் நன்மைகள் 

பச்சை மிளகாய் சாப்பிட்டால் ஆண்களுக்கு  இப்படியெல்லாம் ஆகுமா? இனி யாரும் ஒதுக்காதீர்கள் | Green Chilli Benefits In Tamil

வாழ்நாள் முழுவதும் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் குடமிளகாய்! இதன் பக்கவிளைவுகள் என்ன?

நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தாகும்

 இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க பச்சை மிளகாய் உதவிடும்.  எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

 பச்சை மிளகாய் சாப்பிட்டால் ஆண்களுக்கு  இப்படியெல்லாம் ஆகுமா? இனி யாரும் ஒதுக்காதீர்கள் | Green Chilli Benefits In Tamil

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

பச்சை மிளகாயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால்  இயற்கையாகவே உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

பச்சை மிளகாய் சாப்பிட்டால் ஆண்களுக்கு  இப்படியெல்லாம் ஆகுமா? இனி யாரும் ஒதுக்காதீர்கள் | Green Chilli Benefits In Tamil

ஊறுகாய் அதிகம் சாப்பிடுவதனால் இந்த பக்கவிளைவுகள் ஏற்படுமாம்! உஷாரா இருங்க

கலோரிகள் அற்றது

பச்சை மிளகாயில்  கலோரிகளே கிடையாது. அதனால் உடல் எடையை குறைக்க நீங்கள் டையட்டில் இருக்கும் போது இதனை பயன்படுத்தலாம்.

பச்சை மிளகாய் சாப்பிட்டால் ஆண்களுக்கு  இப்படியெல்லாம் ஆகுமா? இனி யாரும் ஒதுக்காதீர்கள் | Green Chilli Benefits In Tamil

ஆண்களுக்கு சிறந்தது 

ஆண்கள் பச்சை மிளகாய் உண்ணுவதால் புரோஸ்டேட் புற்றுநோய் பிரச்சனைகள் வராமல் இருக்கும் என அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகிறது.  

பச்சை மிளகாய் சாப்பிட்டால் ஆண்களுக்கு  இப்படியெல்லாம் ஆகுமா? இனி யாரும் ஒதுக்காதீர்கள் | Green Chilli Benefits In Tamil

உணவு செரிமானம் வேகமாக நடக்கும்

பச்சை மிளகாயில் எண்ணிலடங்கா நார்ச்சத்துக்கள் உள்ளது. தற்போது இருக்கும் பொதுவான எண்ணத்துக்கு மாறாக, பச்சை மிளகாய் உட்கொண்டால், உணவு செரிமானம் வேகமாக நடைபெறும்.

பிரபல நடிகரினால் நடுத்தெருவுக்கு வந்த பெண்....படுத்த படுக்கையா கிடக்கும் தயாரிப்பாளர் மனைவி!

 ஆன்டி-பாக்டீரியா குணங்களை கொண்டுள்ளது

பச்சை மிளகாயில் ஆன்டி-பாக்டீரியா குணங்கள் அடங்கியுள்ளது. இந்த குணத்தினால் சரும தொற்றுக்கள் ஏற்படாமல் காக்கிறது.  

இரும்புச்சத்து

இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு  மிளகாய் ஆரோக்கியமானதாகும். பச்சை மிளகாயில் இயற்கையாகவே இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

​சளியிலிருந்து விடுதலை 

பச்சை மிளகாயில் உள்ள கேப்சைசின் சவ்வுகள் வழியாக ரத்தம் பாய தூண்டுகிறது .இதனால் சளி சுரப்பது குறைகிறது. இதன் மூலம் சளி போன்ற தொற்றுகளிலிருந்து நம்மை காப்பாற்றி நமக்கு நன்மை அளிக்கிறது.  

பச்சை மிளகாய் சாப்பிட்டால் ஆண்களுக்கு  இப்படியெல்லாம் ஆகுமா? இனி யாரும் ஒதுக்காதீர்கள் | Green Chilli Benefits In Tamil

பக்க விளைவுகள்

பச்சை மிளகாயை சாப்பிடுவதால் தீவிர எரிச்சல் உணர்வு உண்டாகும்.

அது வலியையும் வீக்கத்தையும் ஏற்படுத்தும். சிலருக்கு வயிற்று வலி அல்லது வலியுடன் கூடிய வயிற்றுப்போக்கு ஏற்படும்.

உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் இருந்தால் அதை மேலும் அதிகப்படுத்தும்.

பல மனைவிகளுடன் வாழ்ந்த பேரரசன்! இவர் DNA இன்றும் 1 கோடி மக்களுக்கு இருக்காம்....!

பச்சை மிளகாய் சாப்பிட்டால் ஆண்களுக்கு  இப்படியெல்லாம் ஆகுமா? இனி யாரும் ஒதுக்காதீர்கள் | Green Chilli Benefits In Tamil

எனவே நீங்கள் பச்சை மிளகாயை தவிர்ப்பது நல்லது.

பச்சை மிளகாயில் கேப்சைசின் உள்ளது. நமது உடலில் இது அதிகமாக இருந்தால் தோல் ஒவ்வாமை ஏற்படும்.

​தினசரி உணவில் பச்சை மிளகாயைச் சேர்ப்பது எப்படி? 

  • பச்சை மிளகாயை உணவில் சேர்ப்பது ஒன்றும் பெரிய காரியமல்ல.
  • சொல்லப்போனால் நாம் ஆம்லெட் சாப்பிட வேண்டும் என்று விரும்பினால் அதில் பொடித்தாக நறுக்கிய பச்சைமிளகாய் தூவி விடவேண்டும்.
  • அதேபோல் குழம்பு பொரியல் கூட்டு அனைத்திலும் முடிந்தவரைப் பச்சைமிளகாயை அதிகம் சேர்த்து வந்தால் நிச்சயம் பலன் தரும்.
  • சிலர் பச்சை மிளகாயை அப்படியே சாப்பிடவும் செய்வார்கள் ஆனால் அது அனைவராலும் செய்வது கடினம் எனவே நாம் தினமும் உணவில் முடிந்த வரை பச்சை மிளகாய் சேர்த்துக் கொண்டால் உணவிற்குக் கூடுதல் ருசி மட்டுமல்லாமல் நம் உடல் எடையைக் குறைக்க அது பெரிதும் உதவி செய்கிறது.

முடிவு

பச்சை மிளகாயை சாப்பிடுவதால் நிறைய பலன்கள் உண்டு.

ஆனால் அதிகமாக சாப்பிட்டால் அது தீய விளைவை உண்டாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் அது மற்ற நோய்களிலிருந்து நம்மை தடுத்தாட்கொள்ளாது என்பதால் அதனை எவ்வளவு எடுத்து கொள்ள வேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள். 

2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US