மாலத்தீவில் காதலருடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் ரைசா.. வாயைபிளந்த ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் மாடல் அழகி ரைசா வில்சன். துணை நடிகையாக அறிமுகமாகி தற்போது நாயகியாக நடித்து வருபவர் ரைசா வில்சன். பியார் பிரேமா காதல் படத்தில் பெரிய அளவு பெயரைப் பெற்ற ரைசா வில்சன் அதற்கடுத்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
தற்போது, கொஞ்ச நாட்கள் பிரேக் விட்டுவிட்டு தன்னுடைய நண்பர்களுடன் மாலத்தீவு வெளிநாடு ஆகியவற்றை சுற்றிப்பார்க்க சென்றுள்ளார். இந்த நிலையில், ரைசா வில்சன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் நண்பர் ஒருவரின் மடியில் அமர்ந்துபடி இருக்கமாக கட்டிக் கொண்டு இருக்கு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில், இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஹாட் சிம்பல் போட்டு எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் அந்த புகைப்படத்தை போஸ்ட் செய்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.