மகள்களுடன் கோபமாக வெளியேறிய தேவயானி.... விஜயகாந்த் வீட்டு விழாவில் நடந்தது என்ன?

Udhayanidhi Stalin Vijayakanth Devayani
By Manchu Nov 23, 2026 07:56 AM GMT
Report

Devayani Angry Vijayakanth Family Function: மறைந்த கேப்டன் விஜயகாந்த் வீட்டு திருமண விழாவில் நடிகை தேவயானி கோபமாக வெளியேறியது ரசிகர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

விஜயகாந்த் வீட்டு திருமணம்

மறைந்த தேமுக தலைவர் விஜயகாந்தின் மைத்துனனும், தேமுதிக மாநிலங்களவை உறுப்பினரான எல்.கே.சுதீஷின் மூத்த மகள் ஜானுவின் திருமணம் நேற்று நடைபெற்றுள்ளது.

புதுச்சேரியைச் சேர்ந்த தொழிலதிபரின் மகன் அகில் என்பவருடன் நீலாக்கரையில் உள்ள ஆர்,கே.கன்வென்ஷன் அரங்கில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பிரேமலதா முன் நின்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார். மேலும் இந்த திருமண வரவேற்பிற்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வருகை தந்தை மணமக்களை வாழ்த்தி சென்றனர்.

மகள்களுடன் கோபமாக வெளியேறிய தேவயானி.... விஜயகாந்த் வீட்டு விழாவில் நடந்தது என்ன? | Vijayakanth Family Wedding Devayani Walkout Crowd

ஓ.ம் படத்தில் சாய் பல்லவிக்கு டூப்பா? ஸ்டண்ட் உதவியாளர் வெளியிட்ட உண்மை!

ஓ.ம் படத்தில் சாய் பல்லவிக்கு டூப்பா? ஸ்டண்ட் உதவியாளர் வெளியிட்ட உண்மை!

மகள்களுடன் வெளியேறிய தேவயானி

இந்த திருமண வரவேற்பிற்கு தேவயானி தனது மகளுடன் கலந்து கொள்ள வந்த நிலையில், எதிர்கட்சி தலைவர் உதயநிதியும் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார்.

அப்பொழுது அவரது தொண்டர்கள் கூட்டமாக வந்ததுடன், எதிர்திசையில் வந்த தேவயானியைக் கவனிக்காமல், புதுச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா தடுத்துள்ளார்.

இதனால் கோகமடைந்த தேவயானி என்னையே ஏன் தடுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். மேலும் வழிவிடாததால் கடுப்பான தேவயானி தள்ளிப் போங்க... தள்ளிப் போங்க என்று கூறியபடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் மகள்களை அழைத்துக் கொண்டு வெளியேறியுள்ளார்.

மகள்களுடன் கோபமாக வெளியேறிய தேவயானி.... விஜயகாந்த் வீட்டு விழாவில் நடந்தது என்ன? | Vijayakanth Family Wedding Devayani Walkout Crowd

இவர்கள் இவ்வாறு கூட்டத்திற்குள் சிக்கியதற்கு உதயநிதி காரணம் என்று கூறப்பட்டு வந்தது. ஏனெனில் தேவயானி உதயநிதியை கோபமாக பார்த்த காட்சியும் வெளியாகியது.

ஆனால் உதயநிதி வருவதற்கு முன்பே தேவயானி மேடை அருகே வரை சென்றுவிட்டு கோபமாக திரும்பினார் என்றும் அதன் பின்பு தான் உதயநிதி தனது தொண்டர்களுடன் வருகை தந்தார் என்று கூறப்படுகின்றது.

இந்நிகழ்வில் தேவயானியின் மகள்களில் பிரியங்கா முகத்தினை மறைத்தபடி சங்கடத்தில் வெளியேறியுள்ளார். வெளியே வந்த தேவயானி தனது கார் ஓட்டுனரை போனில் தொடர்பு கொண்டு, எங்கே இருக்கீங்க... வாங்க என்று கூறியதும் காட்சியாக வெளியாகியுள்ளது.

36 ஆண்டுகளுக்குப் பிறகு ஏலத்திற்கு வரும் மைக்கேல் ஜாக்சனின் அரிய ஓவியம்!

36 ஆண்டுகளுக்குப் பிறகு ஏலத்திற்கு வரும் மைக்கேல் ஜாக்சனின் அரிய ஓவியம்!

அழைத்து கொண்டு அங்கிருந்து வெளியேறினார். அப்போது அவரது மகள்கள் பிரியங்கா முகத்தை மறைத்தபடி சங்கடமாக அங்கிருந்த வெளியேறினார்.

அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் விருந்தினர்கள் யாருக்கும் இடையூறு இல்லாமல் பாதுகாப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியாகியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW                     
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US