கொட்டும் பனியில் நெருப்பில் குளிர்காயும் நாய் குட்டிகள்... நெகிழ வைக்கும் காட்சி
கொட்டும் பனியில் நடுங்கும் நாய் குட்டிகள் நெருப்பில் குளிர்காயும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குளிர்காலம் ஆரம்பித்து விட்டால் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள், பறவைகள் என அனைவரும் சிரமத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
ஆனால் மனிதர்கள் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியேறாமலும், கம்பளி, போர்வை, ஸ்வெட்டர் என இவற்றினை பயன்படுத்தி சமாளித்து விடுகின்றனர்.
ஆனால் விலங்குகளின் நிலை சற்று கவலையை ஏற்படுத்துவதாகவே இருக்கின்றது. இங்கு கொட்டும் பனியில் குளிர் தாங்கமுடியாமல் நடுங்கிக் கொண்டிருக்கும் நாய்குட்டிகள் நெருப்பில் குளிர் காய்கின்றது.
இந்த காட்சி இன்ஸ்டாகிராமில் கடும் வைரலாகி வரும் நிலையில், இதற்கு இவ்வாறு நெருப்பு மூட்டிவிட்ட மனிதரின் குணத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |